9781636698489 Flipbook PDF


16 downloads 119 Views 17MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

1.

வெ.நாகராஜன் [email protected]

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

|

வவ.நாகராஜன்

© Reserved First Edition – 2020 Second revised edition – April 2021 ISBN 9781636698489

i

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

|

வவ.நாகராஜன்

Contents முன் னுரை/ இரைவணக்கம் ..............................................v

(1) .......................................................................................... அை்ஜுனன் வருத்தம் ............................................................................. 1 (2) ..................................................................................................... ஞான ய ாகம் ............................................................................. 10 (3) ........................................................................................................ கை்ம ய

ாகம் ............................................................................. 25

(4) .................................................................................... கை்ம சன் ாச ய ாகம் ............................................................................. 34 (5) .................................................................................... கை்ம சன் ாச ய ாகம் ............................................................................. 43 (6) ........................................தி ான ய ாகம் (அல் லது) சாங் கி ய ாகம் ............................................................................. 49 (7) ...............................................................................ஞான விஞ் ஞான ய ாகம் ............................................................................. 59 (8) ................................ அக்ஷை பிைம் ம ய ாகம் (அ) அழிவிலா ய ாகம் ............................................................................. 65 (9) ........................................................................................ ைாஜ ைகசி ய ாகம் ............................................................................. 71 iii

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை | வவ.நாகராஜன்

(10)........................................................................................ஆத்மனின் பெருரம........................................................................... 78 (11)......................................................................................... விஸ்வரூெ தைிசனம் ........................................................................... 88 (12).................................................................................................... ெக்தி ய ாகம் ........................................................................... 101 (13)....................... யதகாத்ம ய ாகம் (அ) யேத்ை. யேத்ைக்ஞ ய ாகம் ........................................................................... 106 (14).................................................................................. குணங் களின் ொகுொடு ........................................................................ 114 (15).................................................................................. புருயஷாத்தம ய ாகம் ........................................................................... 121 (16)... யதவாசுை சம் ெத் விொக ய தன் ரமகள் பிைித்தைியும் ய

ாகம் (அ) பத ் வ-அசுைத்

ாகம்

................................ 126

(17)...................................................................... சிைத்ரத வரகவழி ய ாகம் ........................................................................... 131 (18)............................................................................ யமாட்ச சன் ாச ய ாகம் ........................................................................... 138

iv

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

|

வவ.நாகராஜன்

முன் னுரை/ இரைவணக்கம் அறிவுக்கும் , ஆன்மீகத் தகுதிக்கும் மீறிப அளவிை் கு மிஞ் சிய

ன்,

ஆரசயும் பகாண்டு,

உளம் நிரையும் இரைவன் பமாழி, உறுதி

ாம்

ஞானவழி, கண்ணனின் கீரதர

த் தமிழாக்கத் துணிந்யதன்;

எண்ணிச் சீை்தூக்கி என்நிரலத் தகுதிய என்யை அஞ் சியும் எழுதத் த

ா,

ங் கிபின் ,

எண்ணத்தின் வலுவால் இரைவனடி ெணிந்து, தமிழாக்கம் பச ் கியைன் தவழும் மழரலயொல் . குை் ைங் கள் குரைகரள குறி

ா ் என்மீதும் ,

நல் லரவ, ஞானம் கண்ணன் காலடியிலும் , பசால் லிய யசை்ெ்பீை் பசாை் குை் ைம் ஏை் பீை்; கீரதயின் கருத்ரதெ் யெரதமனம் உள் வாங் கிெ் ெரதத்தும் தவித்தும் பொருள் கண்டு புதுெ் பித்துத் யதவரும் புகழும் யதனாம் தமிழில் , ாவரும் களிக்க ஏதுவா ் க் குறுங் கவியில் , எடுத்யத எழுதியனன் ஏை் பீை் அன் புடன். ான கணெதியும் ,

துல் லி

க் கருத்ரதத் துரண

வல் லி

ஞானத்ரதக் கண்ணனாம் கடவுளும் ,

நல் வழி ய ாகத்ரத நாதனாம் ஈசனும் , பசால் வழி காக்கயவ சிைம் தாழ் த்தி வணங் கியனன்!

v

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

|

வவ.நாகராஜன்

(1) அை்ஜுனன் வருத்தம் 1.

(திருதைாஷ்டிைன்: ) தை்மத் தலமான குருயஷத்திைம் தன்னில் , யொைிடும் யநாக்கில் புகுந்த என்மக்களும் , ொண்டவரும் யசை்ந்பதன்ன பச ் கிைாை் சஞ் ச ா> யொபைந்த நிரலயில் யொகிைது கூறுவா ் !

2.

(சஞ் ச

ன்: )

யொைிடத் திைண்ட ொண்டவை் பெரும் ெரட, ொை்த்த துைிய ாதனன் துயைாணைிடம் பசன்று, குருவான பத ் வத்ரத வணங் கிசில வாை்த்ரதகள் , அைசான தான்நவில அருகுை் று நின் ைான்.

3.

ொண்டு புதல் வை்களின் ெரடர

ெ் ொரும் ,

பெருரம மிகுந்த அசிைி

யன;

ை் அ ்

தங் களின் சீடன் ொஞ் சால புத்திைன், திருஷ்டத்திம் னன் ெைெ் பி க் கடுரமமிகு ெரடர

4.

;

பீமனும் , அை்ஜுனனும் பெைி

ெலசாலிகள் ,

சூைத்தனம் மிக்க மகாைத மன்னை்கள் , யுயுதானன், விைாடன், துருெதன் யமலும் , மகத்துவத்தில் தரலசிைந்த மகாைத வீைை்கள் ;

1

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை | வவ.நாகராஜன்

5.

தீைமிகு திருஷ்டயகது, சீைி

ன்,

யசகிதான்

வீைம் பொதிந்த யவந்தனாம் காசிமன்னன், புருஜித், குந்தியின் தந்ரத குந்தியொஜன், ரசெ்

6.

ன் என்னும் சிைந்த யொை்வீைன்;

யுத்தத்தில் சக்திமிகு மன்னன் யுதாமன்யு, வீைதீைங் கள் மிக்க யவந்தன் உத்தமஜன், சுெத்திரை, துபைௌெதியின் சீை்மிகு புத்திைை்கள் , அரனவரும் ஆை் ைல் மிகு மகாைத வீைை்கள் .

7.

இருபிைெ் புெ் பெை் றுெ் யெைாை் ைல் உரட வயை நம் வசெ் ெரடகளின் நா

கை் பெ

ை்கரள,

உம் வசம் உரைெ்யென் உன்னித்து கவனியும் , மனதில் ெதிக்க யமலும் உள் வாங் குவீை்:

8.

பெருரமமிகு தாங் கள் , பீஷ்மை், கை்ணன், பவை் றிகள் ஈட்டும் வீைை் கிருெை், அஸ்வத்தாமன் விகை்ணன் ஆகி வீைை்கள் , மகாைதி யசாமதத்தன் மன்னவன் பஜ த்ைதன் .

9.

யமலும் ெல யமன்ரமமிகு சூைை்கள் வீைை்கள் , யொைியல ெழகி புலி ான வீைை்கள் , ெலவிதெ் ெரடக்கலன் ெ ன் பகாளும் பெருவீைை், உயிை்விட வந்தனை் பவந்தபனன் பொருட்டாக..

10.

பீஷ்மை் காத்திடும் பெைிதான ெரடய



கணக்கை் று, கட்டின்றி, கடலா ் கிடக்குது;

2

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

|

வவ.நாகராஜன்

பீமன் காக்கும் ெரட து சிறிதாக, மிதமாக, இதமாகக் கட்டுண்டு நிை் குது.

11.

எல் லாத் திரசகளிலும் எவ் வழி திரும் பினும் , கான்யக ை் பீஷ்மரைக் காத்தயல கடரம; எல் யலாரும் இரணந்து எதிைியின் நிரல றிந்து, பீஷ்மை்தம் தரலரமக்குெ் புைிவீை் உகந்தரத.

12.

யொரைத் துவக்கினாை்ெ் பெருவீைை் பீஷ்மை், சங் ரக ஒலித்துச் சிம் மநாதபமன கை்ஜித்து, துைிய ாதனரன மகிழ் வித்து தந்தாை் ஊக்கம் , யொைிரனத் துவக்கினாை்ெ் பெருவீைை் பீஷ்மை்..

13.

சங் குகள் , யெைிரககள் முைசுகள் , பகாம் புகள் , சடசபடன ஒருயொலச் சத்தம் கிளெ் பின, களத்தில் உள் யளாைின் கலங் கி

மனத்தில் ,

புத்தம் புதுவரகெ் யொை்வீைம் எழுெ் பின. 14.

பவள் ரளெ் புைவிர ெ் பூட்டி யதைில் , அன்ரன ருக்மணியின் ஆரசக் கணவனும் , யொைில் பவல் லும் ொண்டுவின் மகனும் , தங் களின் சங் குகரளத் த ஒலித்தனை்.

15.

ொஞ் சஜனி ம் எனும் புண்ணி ச் சங் ரக, ொை்த்தசாைதி ைிஷியகசன் கண்ணன் ஒலித்தான்; தனஞ் பச ன் அை்ஜுனன் யதவதத்தம் ஒலிக்க, பெருஞ் பச ல் பீமனும் விருயகாதைம் ஒலித்தான்.

3

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை | வவ.நாகராஜன்

16.

குந்தி புத்திைன் குரையிலா யவந்தன் , யுதிஷ்டிைன் ஒலித்தான் அனந்த விஜ

த்ரத,

நகுலனும் , சகாயதவனும் யசை்ந்யத ஒலித்தனை் சயகாஷ மணிபுஷ்ெகச் சங் குகள் இைண்ரட.

17.

காசி மண்ணின் கனத்த வீைன், சிகண்டி என்னும் சிைெ் புை் ை மகாைதன் , திருஷ்ட த்யும் னன் விைாட மன்னன், பவல் ல முடி ாத வீைன் சாத்

18.

கி,

ொஞ் சால மன்னன் பெருவீைன் துருெதன், திபைௌெதியின் புத்திைைை்கள் அரனவருடன் யசை்ந்து, சுெத்திரையின் ரமந்தன் மாவீைன் அபிமன்யு, சங் குகரள ஒலித்துச் சண்ரடர த் துவக்கினை்.

19.

சங் குகளின் ஒலிகளால் சைிவுை் ையத இத பமாடு சிந்தரன சிதறினை் சீைிலா திருதைாஷ்டிைை்; வானமும் , பூமியும் விதிை்விதிை்த்யத அதிை்வுை, வலுவான ஒலிகள் வான்முட்ட எழுந்தன.

20.

அனுமரனக் பகாடி ா ் அரடந்த அை்ஜுனன் அம் புகள் எ ் திட ஆ

த்தம் பச ் தெடி,

திருதைாஷ்டிைன் மக்களின் தீ முகம் யநாக்கி, கண்ணனிடம் பின் வரும் யவண்டுதல் ரவத்தான்:

4

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

21.

|

வவ.நாகராஜன்

அச்சுதா யதைிரன ெரடநடுயவ நிறுத்துவா ் , ஆகாத தீரமக்கு அடிரமகள் ஆனவை், சண்ரடய

சதபமன்று வம் புக்கு வருெவை்,

ாபைன்று நான் காண ஏதுவாகும் வண்ணம் , 22.

ாயைாடு சண்ரடநாம் பச ் கியைாம் என்று, ாபைலாம் தீரமக்குத் துரணவை்கள் என்று, யொைில் அடிெட்டுத் துடிெ் புறும் முன்பு, ொை்த்தபின் யுத்தம் பதாடக்குதல் நன்று..

23.

தீரமய

வடிவான திருதைாஷ்டிைன் மகனுக்குத்

தானும் உடந்ரத

ா ் தைமை் றுச் பச

ல் ெட,

வந்தவை் ாபைன்று விழியுறும் வண்ணம் , நம் யதரை நடுவில் நிறுத்திடு நண்ொ! 24.

தூக்கம் கடந்தக் குடாயகசன் அை்ஜுனனாம் , ொை்த்தனது வாை்த்ரதகளின் யவண்டுதல் யகட்டு, ொங் குடன் யதரைெ் ெரடநடுவியல பசலுத்திெ் ொை்க்க வசதி ா ் ெ் ொை்த்தசாைதி நிறுத்தினான்.

25.

பீஷ்மை், துயைாணை் பிைமுகை் ெலரும் , உலகாளும் மன்னை்களும் வைிரசயில் பதைிரகயில் , ொை்த்தயன ொருரனெ் ெழித்யத அழிக்கெ் யெருவரக பகாண்ட யெை்கரள என்ைான்.

26.

பெை் ைவை், பெைி

வை்க் கை் பித்த ஆசான்,

உை் ைவை், உைவினை், சயகாதைை் சகலபைாடு,

5

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை | வவ.நாகராஜன் குழந்ரதகள் , யெைன் கள் குடும் ெ நண்ெை்கள் , உை் ைவை் ெலரையும் அை்ஜுனன் கண்டான்.

27.

குந்திமகன் அை்ஜுனன் குழெ் ெம் மிகுந்து, கண்டகடும் காட்சி

ால் குழெ் ெம் அரடந்து,

நண்ெை் உைவினை் நலத்தில் விரழவுை் று, பின் வரும் வாை்த்ரதகள் ெகை்ந்தான் ெணிவுடன்.

28.

கண்ணா காபணந்தன் கண்பணதிைில் நிை் கும் , நண்ெரும் உைவினரும் நல் லவை் ெலரும் , சண்ரடர

யவண்டி யசை்ந்யத நிை் ெதால் ,

கால் கள் நடுங் குபதன் வாயும் வைளுயத,

29.

உடல் முழுதும் நடுங் கி உதைலும் ஆனயத, முடியும் சிலிை்த்யத முள் ளா ் எழும் புயத, காண்டீெ வில் லும் ரகநழுவிச் சைியுயத, கனல் ெட்ட யொபலந்தன் யதாலும் கருகுயத!

30.

இவ் விடம் நிை் க இ

லாது ஆனயத,

நாயன ம ங் கிப ரன மைக்கவும் யதாணுயத, மதிம ங் கி மனம் நடுங் கிடத் தீரமகள் பதைியுயத, யகசிர

31.

க் பகான்ைக் யகசவா யகளா ் !

உை் ைவை் பகான்ைபின் உறும் நன்ரம என்ன? பவன்ைபின் அரடயும் பொன்நகைம் விரும் யென், பவை் றி ால் வந்திடும் களிெ் பும் விரும் யென், வீண்ெழி வீழாதுக் காெ் ொ ் க் கண்ணா!

6

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை

32.

|

வவ.நாகராஜன்

ாபைலாம் நலம் வாழ விரும் பிய

யுத்தம் ,

யசைலாம் என்யைாம் அவை் எதிை்நிை் ரகயில் , நாடுகள் நகைங் கள் நல் கும் சுகபமன்ன? யகடின்று கூறிடு யகாவிந்தா என்ைான்.

33.

ஆசான், அெ் ென், பிள் ளகள் , யெைன்மாை், அம் மான், மாமனாை், நண்ெை்கள் , சகலரும் , அணி ாக நின் று அழிதிடத் துடிக்ரகயில் , அநி ா ம் அல் லயவா அவை்கரளக் பகால் லுதல் ?

34.

உயிரையும் , யொருரளயும் உதறிய என்முன், சண்ரடக்கு நிை் கிைாை்ச் சைிய ாநான் பகால் வது? நான்வாழ் ந்த யொதும் நன்ரமய



பகாரலயும் ? உலகங் கள் ஆளும் உத்தமா கூறிடா ் !

35.

இத்தரக

மனிதருடன் எெ் ெடிெ் யொைிட?

இழந்யத யொகலாம் எல் லாெ் பொருரளயும் , மூவுலகின் பொருட்டும் யமாதியடன் இவை்களுடன், பூமியின் பொருட்டுெ் யொைியடன் என்ைான்.

36.

இவை்கரளக் பகான்ைால் ஈனமாம் ொவம் , திருதைாஷ்டிைன் புத்திைரை த ங் காமல் பகான்ைால் , தீரமய

அன்றி என்னதான் இலாெம் ?

பகான்ைபின் சுகமா ் க் கழியுயமா வாழ் வும் ?

7

கிருஷ்ண கானம்:பகவத் கீ தை | வவ.நாகராஜன்

37.

யெைாரச பிடித்து யெ ் மதி

ை் நடந்தாலும் ,

கலங் காது உைவினரைக் பகால் வயதா நானும் ? பகாண்டாட்டம் யொலக் பகாடுமனம் பகாண்டுக் களம் வந்து நிை் கினும் க வை்கள் பிழக்கட்டும் .

38.

நன் ரமகள் தீரமகள் நன் யக அறிகின் ை, நாமும் அவை்யொல நலிவுவழி நாடயலா? பகாரலவழியும் சைிய ா குடும் ெத்தின் சண்ரடயில் , பகாடுரமகள் நீ ங் கயவ கூைா ் ச் சிைந்தரத.

39.

குடும் ெவழி அழிதலால் பகாடுரமகள் நிகழுயம, தவைான வழிகள் தரலதூக்கி ஆடுயம, தருமங் கள் அழிந்துத் தீங் கு தரலதூக்குயம, நன் ரமகள் ஏதுண்டு நவிலுவா ் க் யகசவா!

40.

குடும் ெத்தின் அழிவினால் குலவளம் குரையும் , குடும் ெங் கள் சிதறிய

குழெ் ெங் கள் நிகழும் ,

தருமத்தின் வழிகள் தரைமட்டம் ஆனபின், பெருகுயமா நன்ரமெ் யெைிரை யகசவா?

41.

தவைான மக்களால் தீரமகள் தரழக்கும் , நலியவாரும் நலிெ்யொரும் யசை்த்யத அழிக்கும் ; பெை் ைவை், பெைி

வரைெ் யெணிக் கருதாது,

குை் ைமுரட மனிதயை குடும் ெமா ் வாழுவாை்.

8

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.