9781638064855 Flipbook PDF


2 downloads 123 Views 14MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

என்று தீரும் இந்த சுதந்திர தாகம் (தமிழனின் 2500 வருட சுதந்திர ேபாராட்ட வரலாறு) மதன் குமார்

Copyright © Mathan Kumar All Rights Reserved. This book has been published with all efforts taken to make the material error-free after the consent of the author. However, the author and the publisher do not assume and hereby disclaim any liability to any party for any loss, damage, or disruption caused by errors or omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause. While every effort has been made to avoid any mistake or omission, this publication is being sold on the condition and understanding that neither the author nor the publishers or printers would be liable in any manner to any person by reason of any mistake or omission in this publication or for any action taken or omitted to be taken or advice rendered or accepted on the basis of this work. For any defect in printing or binding the publishers will be liable only to replace the defective copy by another copy of this work then available.

யுகங்கள் ெநடுகிலும், உலக முழுைமக்கும், தம் இன ெமாழி கலாச்சாரங்கைளயும், அைடயாளத்ைதயும் இழக்காமல், ேபாராடிய மற்றும் ேபாராடிக்ெகாண்டிருக்கும் ஒவ்ெவாருவருக்கும் இப்புத்தகம் சமர்பணமாகும்

ெபாருளடக்கம் முன்னுைர

vii

தமிழினத்தின் மாட்சியும் வீழ்ச்சியும் சரித்திரமும் சமுதாயமும் 1. சரித்திரத்தின் முக்கியத்துவம்

5

2. தனிமனித வளர்ச்சியும், சமுதாயத்தின் கட்டுமானமும்

9

3. சரித்திரமும் அரசாங்கமும்

12

யார் இந்த ஆரியர்கள் ? 4. மத்திய கிழக்கு நாடுகளின் உள் நாட்டுப் ேபார்

19

5. சமாரிய-அசீரிய வீழ்ச்சியும், பாபிேலானின் ஆரம்பமும்

24

ஆரியத்தின் சூழ்ச்சி 6. ஆரிய வருைகயும், தமிழினத்தின் விருந்ேதாம்பலும்

31

7. ஆரியத்தின் சூழ்ச்சியும், தமிழ் மன்னர்களின் அநாகரீகமும் 35 8. ஆங்கிேலயரின் வருைகக்கு முன்னான ஆரிய

40

இந்தியாவின் நிைலைம நவீன சுதந்திரப் ேபாராட்டம் - முதற்பிரிவு சுதந்திரத்திற்கு முன் 9. ஆங்கிேலய விடுதைலக்கு முன் – காந்தியும்

51

ெமாழிப்பிரச்சாரமும் 10. ஆங்கிேலய விடுதைலக்கு முன் - இந்தி ஆதரவு மற்றும் 58 எதிர்ப்பு தமிழர்கள் 11. உருெவடுத்த ெமாழித் திணிப்பு

66

12. காங்கிரசுக்கு எதிரான சத்தியாகிரகம்.

70

13. எலி வைளயும், தமிழனும்

76

14. ெபரியாரும் அண்ணாவும் – கூட்டும் ேமாதலும்

82

•v•

ெபாருளடக்கம் நவீன சுதந்திரப் ேபாராட்டம் – இரண்டாம் பிரிவு சுதந்திரத்திற்கு பின் 15. ஆங்கிேலய விடுதைலக்குப் பின் - இந்தி ஆதரவு மற்றும் 91 எதிர்ப்பு தமிழர்கள்

• vi •

முன்னுைர அன்பார்ந்த ேதாழைமகள் அைனவருக்கும் எமது ெநஞ்சார்ந்த வணக்கங்கள் இப்புத்தகத்தின் வாயிலாக எம்ைமயும் உங்களின் நண்பனாக ஏற்றுக் ெகாண்டு, எம்முைடய எழுத்துக்கைள கவனித்துக் ெகாண்டிருக்கும் உங்கள் அைனவருக்கும் என்னுைடய மனமார்ந்த நன்றிகைள ஏெறடுத்துக் ெகாள்ளுகிேறன். எம்முைடய புதிய நூலாகிய “என்று என்று தீரும் இந்த சுதந்திர தாகம்? தாகம்?”(தமிழினத்தின் (தமிழினத்தின் 2500 வருடசுதந்திரேபாராட்டவரலாறு) என்னும் இந்நூலின் பதிவுகைள வாசித்துக் ெகாண்டு அதற்கு தங்களின் கருத்துக்கைளயும், விருப்புக்கைளயும் தந்து ெகாண்டிருக்கும் ேதாைழைமகளுக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். 2500 வருடமாக தமிழினம் ேபாராடிக் ெகாண்டிருக்கும் இந்த சுதந்திர ேபாராட்டத்தின் சரித்திரப் பதிவுகைள கற்றுக் ெகாள்ள எப்ெபாழுது ஆரம்பித்ேதன் என்பைதயும், எவ்வாறு அவற்றிைன கற்றுக் ெகாண்ேடன் என்பதிைனயும் உங்களுடன் பகிர்ந்து ெகாள்ள ஆைசப்படுகிேறன்.சரித்திரம்! சரித்திரத்தின் பால் ெகாண்ட அதீத காதேல, எம்ைம இவ்வாராய்ச்சியிைன ெசய்ய உந்தித் தள்ளியது. யாம் சிறு வயதில் ெசவி வழியாக ேகட்டறிந்த கைதகேள எம்ைம சரித்திரத்தின் பால் ஈர்ப்பு ெகாள்ளச் ெசய்தன. நம்மில் எல்லாருக்குேம சிறு வயதில் கைதகைள ேகட்பதற்கு, பாட்டனும், பாட்டியும் வாய்த்திருப்பார்கள். ஆனால் எமக்கு அவ்வாறு வாய்க்கவில்ைல

• vii •

முன்னுைர

பிறக்கும் முன்ேப தாய் வழி பாட்டனும், பாட்டியும் இல்லாமற் ேபாகேவ, பிறந்த பின்பு, தந்ைத வழி ெசாந்தங்கள் யாதும் இல்லாமற் ேபானது. தினமும், அறுப்புக் கால ேவைளயில், தினமும் ேவைலக்கு ெசன்று விட்டு, இரவு ேநரங்களில், எங்கள் ஊரின் நிலாமுற்றத்தில் அமர்ந்து, ஊரின் பாட்டிமார்களுடன் கைதக்க எமது அம்மா ெசல்வது வழக்கம்.அங்கு ஐந்திலிருந்து பத்து வைரயிலான பாட்டிமார் அமர்ந்து கைதப்பதும் வழக்கம். அவர்களில் தினெமாருவர் எனக்கு கைதகளும், விடுகைதகளும் ெசால்ல ேவண்டும் எனபது எம்முைடய கட்டைள! எனேவ தினெமாருவர் வீதம், அைனவரும் எம்ைம அவர்களின் மடி மீது படுக்க ைவத்துக் ெகாண்டு, கைதகளும் விடுகைதகளும் ெசால்லித் தருவார்கள். நரியும் காக்காயும் பாட்டியும், பாைன ேசாற்ைற ஒற்ைறயில் தின்னும் ஒற்ைறக் கண்ணன், “ஓங்கைலமா ஓங்கைலமா” மந்திரப் ைபயன் என கைதகளும் தத்தக்க புத்தக்க நாலு காலு தாேன நடந்தா ெரண்டு காலு ஊணிட்டு ேபானா மூணு காலு தூக்கிட்டு ேபானா பத்து காலு ????? ஆத்துக்கு ெரண்டு மாடு குளிக்க ேபாச்சாம். ஒண்ணு ெவள்ைள இன்ெனாண்ணு கருைம திரும்பி வந்தது ெவள்ைள மட்டும் ????? என விடுகைதகளும் இன்னும் மறக்க முடியாதைவகள். அப்ெபாழுெதல்லாம் ஒற்ைறக் கண்ணன் தனியாக ஆற்றுத் தண்ணீர் முழுவதும் குடித்து விடுவான் என்ற ேபாது, “பாட்டி...... பாட்டி...... பைழயாத்து தண்ணிைய எல்லாம் குடிச்சிருவானா? குடிச்சிருவானா?” “ஒரு ஒரு பாைன ேசாற்ைற தனியாேவ தின்னுருவானா? தின்னுருவானா?”

• viii •

முன்னுைர

எனவும் வைட சுடும் பாட்டி நிலவில் எங்ேக என ேதடி ேதடி அலுத்துப் ேபாக, பாட்டி தன்ைன ஒன்றும் ெதரியாதவன் என்று கூறி விடக் கூடாேத என்பதற்காக, “ஆமா ஆமா பாட்டி! அந்த பாட்டி அங்ேக தான் இருக்கா. எனக்கு நல்லா ெதரியுது ெதரியுது” எனக் கூறிய ேபாெதல்லாம், எம்முைடய சரித்திர ஆர்வம் எமக்குள் இருந்தைத உணரவில்ைல தான். “ஒத்தக் ஒத்தக் கண்ணன் வருவானா பாட்டி இங்க? இங்க?” என ேகட்ட ேகள்வியும், அந்த நிலாவுக்கு ேபாய் அந்த பாட்டிைய பாக்கணும். பாட்டி, வைட சுடும் ேபாது உனக்கு ைகயில எண்ைண ெதறிச்சா என்ன பண்ணுவ ன்னு ேகக்கணும் என நிைனத்த நிைனவுகளும் இப்ெபாழுதும் எமக்கு அர்த்தமற்றதாகப் படவில்ைல. ஏெனன்றால், அவ்வாறு நிைனக்கவில்ைல என்றால் எமக்குள் சரித்திரார்வேம வந்திருக்காேத!!!அைதத்தான் இப்புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், “சிறு வயதில் தன்னுைடய பாட்டனின் மடி மீதும், பாட்டியின் மடி மீதும் படுத்துக் ெகாண்டு ஒற்ைறக் கண்ணன் கைதையயும், நிலாவில் வைட சுடும் பாட்டியின் கைதையயும் ேகட்கும் ஒரு குழந்ைத அைத கற்பைனயாக நிைனப்பதில்ைல. அைத நடக்கின்ற சம்பவமாகேவா, அல்லது என்ேறா நடந்த சரித்திரமாகேவா தான் நிைனக்கிறது.” - என்று தீரும் இந்த சுதந்திர தாகம்?முதல் கட்டம் தமிழினத்தின் மாட்சியும் வீழ்ச்சியும் 1. சரித்திரத்தின் முக்கியத்துவம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இவ்வாறு வளர்ந்த நிைலயில் தாேன, வயது ஆறும் ஆகியது.முதலாம் வகுப்பும் வந்தைடந்தது.

• ix •

முன்னுைர

கடினப்பட்டு, தைலைய சுற்றி, இடது காைத ெதாட்டு, வகுப்பைறக்குள் ெசன்று படிக்க ஆரம்பித்த முதல் நாள், **சமூகவியல் பாட ேவைளயில், ***பியூலா டீச்சர் கூறிய ஒேர ஒரு பாடம் தான், இன்று இந்த புத்தகத்திைன எழுதவும், தமிழினத்திைனப் பற்றி ஆராயவும் ஆரம்பச் சுழியாக அைமந்தது.

ஆரியர்கள் ைகபர் மற்றும் ேபாலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுைழந்தார்கள். என்பது தான் அது. உடேன பாட்டிமாரிடம் ேகட்டது ேபாலேவ,

டீச்சர், அவங்க யாரு? எதுக்கு இங்க வந்தாங்க? கணவாய்னா என்ன? என ேகட்டதும், ஆசிரிையயிடம் ஒேர ஒரு ேகள்விக்கு மட்டுேம விைட இருந்தது. கணவாய் என்றால், இரு மைலகளுக்கு இைடேயயான பள்ளத்தாக்கு என்று.மீண்டும்,

அது ெரண்டும் எங்க இருக்கு? அவங்க ஏன் அது வழியா இங்க வந்தாங்க? என்ற ேகள்விகளுக்கு அதட்டாேல பதிலாக கிைடத்தது. ஆனால் மனம் அைமதலைடயவில்ைல. கைதகைளக் ேகட்கும் ேபாது, மனதில் நிகழ்வுகளாக ஓடியைதப் ேபால, பாட்டி வைட சுடுவது மனக் கண்ணில் ஓடியைதப் ேபால, ஆரியர்கள் ைகபர் மற்றும் ேபாலன் கணவாய்கள் வழியாக வந்தது மனக் கண்ணில் ஓடியது.

•x•

முன்னுைர

நிலாவிற்கு ெசன்று பாட்டியிடம், ேபச ேவண்டும் என நிைனத்தது ேபாலேவ, ஒற்ைறக் கண்ணன் வந்தால், அவன் பாைன ேசாற்ைற தின்பைத ஒளிந்து இருந்து பார்த்து விட ேவண்டும் என்று நிைனத்தைதப் ேபாலேவ, ஆரியர்கள் ஏன் வந்தார்கள்? அந்த கணவாய்கள் எங்ேக இருக்கின்றன?என்ற ேகள்விகளுக்கும் விைடயிைன கண்டறிய மனம் துடித்தது.ஆனால் அைனத்து ேகள்விகளுக்கும் பதிேனாராம் வயதிற்கு பின்ேப ெதளிவு கிைடக்க ஆரம்பித்தது. ஆறாம் வகுப்பிைன படிக்க ஆரம்பித்த ெபாழுது தான் மத்திய கிழக்கு நாடுகைளப் பற்றிய சரித்திரம் அடங்கிய சரித்திரப் புத்தகம் ஓன்று ைகயில் கிைடத்தது. பலுசிச்தானம், ஆப்கானிச்தானம் மற்றும் பாகிச்தான் ஆகிய இடங்களில் ைகபர் மற்றும் ேபாலன் கணவாய்கள் இருப்பது ெதரிய வந்தது. ஆக, இந்தியா அங்கு வைர விரிந்து இருந்திருக்குேமா என்று ேயாசைன உதிக்க ஆரம்பித்தது. வருடங்கள் ெசல்லச் ெசல்ல, பதிைனந்து வயதில், சாலேமான் இராசனுக்கு, அவனுைடய ெதய்வத்திற்கு ேகாவிெலழுப்ப மயிலிறகு இங்கிருந்து ெசன்றது என அறிய ேநர்ந்த வாக்கியங்களும் அதிகமாக ேயாசிக்க ைவத்தது. எனேவ அதிகமாக படிக்க படிக்க, அதிசயங்கள் விரிந்து ெகாண்ேட ெசன்றது. தமிழினம் அைடந்த அடிைமத்தனம் விளங்க ஆரம்பித்தது. சரித்திரத்தினூேட எம்மூதாைதயர்கள் கட்டிக் காத்த ேமம்பட்ட நாகரீகம் புரிந்தது. எட்டாம் வகுப்பில் படித்த பத்துப்பாட்டு, எட்டுத்ெதாைக, பதிெனண்கீழ்கணக்கு நூல்களின் வரிைசயிைன இன்று வைர மறக்க முடியாமற் ேபானது. அகமும் புறமும் விரிவு பட ஆரம்பித்தது. மனம் காதைல புனிதமாக கருத ஆரம்பித்தது . வீரம் ெசறிந்தவனாக இருக்க மனம் விைழந்தது.

• xi •

முன்னுைர

இைவ அைனத்ைதயும் பாதுகாக்க, தமிழர்கள் ேபாராடிய ேபாராட்டங்கள், நடத்திய ேபார்கள், யுகங்கள் ெநடுகிலும் அைடந்த துன்பங்கள் அைனத்தும் சரித்திரத்தில் இருப்பது ெதளிவாகியது. ஆனால் அவற்றிைன ெவளிச்சத்திக்கு ெகாண்டு வர யாரும் இருக்கவில்ைல என்பதும் புரிந்தது.அவற்றிைன ெதரிந்து ெகாண்டு, உயிர் ேமலுள்ள பயத்தினால் ெவளியிடாமலிருக்கிறார்களா? இல்ைல! யாருக்குேம இன்னும் இந்த இருட்டுச் சரித்திரம் ெதரிந்திருக்கவில்ைலயா? என மனம் குழம்பியது. எது எப்படியாயினும், உண்ைமயிைன உலகிற்கு ெகாண்டு ெசன்ேற ஆக ேவண்டும் என்று, முைனப்புடன் எழுது ேகாலிைன யாம் ைகயிெலடுத்ேதாம். கீழ்க்காணும் வரிகைள எழுதும் ேபாது தான், யாம் எழுதிக்ெகாண்டிருக்கும் பைடப்பின் அபாயம் எமக்குப் புரிந்தது. "ஆனால் உண்ைம சரித்திரமானது எப்ெபாழுதுேம உண்ைமைய கைளந்ததில்ைல. அேத சமயத்தில் சரித்திரம் என்னும் ேபார்ைவயில் சரித்தியாசிரியர்களால் தரப்படும் அைனத்து ெசய்திகளும் (சரித்திரப் பதிவுகள்)சரித்திரமாகியும் விடுவதில்ைல. உள்ளைத உள்ளெதன கூறும் சரித்திரவியலாளர்கள் யுகங்கள் ெநடுகிலும் இருந்ததுண்டு. அவர்கள் துன்பங்கைளயும் அைடந்ததுண்டு." - என்று தீரும் இந்த சுதந்திர தாகம்? முதல் கட்டம் தமிழினத்தின் மாட்சியும் வீழ்ச்சியும் 3. சரித்திரமும் அரசாங்கமும் அவற்ைற தாம் புத்தகமாக எழுதிக் ெகாண்டிருக்கிேறன். துன்பம் வந்தால் என்ன? வந்துவிட்டு ேபாகட்டுேம! எம்முைடய வருங்கால பரம்பைர தனித் தமிழ் நாட்டில் சுதந்திரக் காற்ைற சுவாசிக்குேம!!! உண்ைமயிைன கூறி வரும் துன்பம் ஒன்றும் ெபரிதில்ைலேய!! ேதாழைமகேள! இன்றுவைர நீங்கள் எமக்கு அளித்துக் ெகாண்டிருக்கும் ஆதரவிற்கு நன்றி! எம்முைடய இந்த பதிவானது, உங்களுக்கு தாய் நாட்டுப் பற்றிைன ஊட்டும் பதிவுகளாக இைவகள் இருக்கும் என்று நீங்கள் கருதினால், • xii •

முன்னுைர

படித்து முடிப்பேதாடு மட்டுமல்லாமல், பகிருங்கள்.தனித் தமிழ் நாட்டிைன உருவாக்குேவாம்.வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்! • **(அந்த காலங்களில் சமூக அறிவியல் என்ற பதமானது ஆரம்ப பள்ளிகளில் பயன்படுத்தப் படவில்ைல. மாறாக சமூகவியல் என்ற பதேம பயன்படுத்தப் பட்டது. எம்முைடய வயைதெயாத்த ேதாழைமகளுக்கு நிைனவிருக்கும் என்று நம்புகிேறன்) ***(அந்தக் கால நைட முைற கருதி, நைட முைறச் ெசாற்கள் சிற்சில இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.) மதன் குமார்

• xiii •

தமிழினத்தின் மாட்சியும் வீழ்ச்சியும்

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.