9781638733966 Flipbook PDF


121 downloads 127 Views 9MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

களம் கண்டு வாைக சூடும் மன்னன்

ராம்குமார் சண்முகம்

Copyright © Ramkumar Shanmugam All Rights Reserved. ISBN 978-1-63873-396-6 This book has been published with all efforts taken to make the material error-free after the consent of the author. However, the author and the publisher do not assume and hereby disclaim any liability to any party for any loss, damage, or disruption caused by errors or omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause. While every effort has been made to avoid any mistake or omission, this publication is being sold on the condition and understanding that neither the author nor the publishers or printers would be liable in any manner to any person by reason of any mistake or omission in this publication or for any action taken or omitted to be taken or advice rendered or accepted on the basis of this work. For any defect in printing or binding the publishers will be liable only to replace the defective copy by another copy of this work then available.

அறிமுகம் இந்த காலங்கைள கடப்பதும், மறப்பதும் முக்கியமல்ல.. கடந்த காலங்கள் நம்ைம கடந்து விடாமல் பார்த்துக் ெகாள்வேத முக்கியம்.. என்கிற என்னுைடய தத்துவத்தில் ஒன்ேற இந்த பைடப்ைப உருவாக்க காரணமாக்கிவிட்டது.. இன்று! இந்த பைடப்பு ஒரு உயிர் இவ்வுலைக அைடவது முதல் அதன் இளைம காலம் வைர சந்திக்கும் சுவாரஸ்யங்கைளயும், சவால்கைளயும் அைத கடந்து வாழ்வில் சந்ேதாஷத்ைத அைடவதன் வழியிைன விளக்குவதற்காகப் பைடக்கப் பட்டதாகும். இந்த எழுத்துக்கைள உருவாக்கும் நான் கவிஞேனா, கைலஞேனா அல்ல.. சாமானிய மனிதனின் சாதிக்க துடிக்கும் எண்ணங்கேள... என்ைன ஈன்ெறடுத்த அன்ைனக்குமாக... என்ைன கண்ெடடுத்த மைனவிக்குமாக... என்ைன அர்த்தமாக்கிய அண்ணனுக்குமாக... என்ைன மனிதனாகப் ேபாகும் என் மகனுக்காகவும் இப்பைடப்ைப பைடக்க ெபருமகிழ்ச்சி அைடகிேறன்... இந்த பைடப்பின் அடுத்த பாகம் உருவாக்குெமன்றால்... இந்த பைடப்பு பல ெநஞ்சங்கைள வார்த்ைதகளால் வருடியிருக்கும். என்றும் என்றும்கவிநயமுடன் கவிநயமுடன் [ ராம்குமார் சண்முகம் ]

ெபாருளடக்கம் 1. உலகிற்கு வந்தைடயும் ெசாத்து.

1

2. மருத்துவ களி மருந்தாகும் விருந்து.

6

3. வைளகாப்பு என்னும் வரேவற்பு.

10

4. கலியுக களம் காணுதல்.

14

5. விழித்தவுடன் விசித்திரமைடய ெசய்யும் முகங்கள்.

18

6. உலைக ஆராயும் ஆராய்ச்சிக் கூடங்கள்.

22

7. பூமிையப் பதிக்கும் பஞ்சு விரல்கள்.

26

8. முழங்கால் வலிக்கச் சுற்றத் துடிக்கும் கண் விழிகள்.

30

9. ெநருப்பானாலும் அைத ெநருட நிைனக்கும் அஞ்சா

33

ெநஞ்சம். 10. பூமி முழுவதும் பாதம் பதிக்க நிைனக்கும் மழைல உள்ளம். 36 11. அறியாதவற்ைற அறிய துடிக்கும் ேதடல் எண்ணங்கள்.

39

12. ேதடல் எண்ணங்கைளத் ெதாைலக்க ைவக்கும் பள்ளிக்

43

கூடங்கள். 13. மகிழ்ச்சிைய மட்டும் நிைனவூட்டும் நட்பு வட்டாரங்கள்.

47

14. கள்ளம் கபடம் இல்லா காதல் உள்ளங்கள்.

51

15. நாைளைய ஞாபகப் படுத்தும் நிரந்தரமில்லா வாழ்க்ைககள். 54 16. இனிைமைய மட்டும் எதிர்பார்க்கும் இளைமப் பருவம்.

57

17. வறுைமேயாடு வாழ ைவக்கும் வாழ்க்ைக முைறகள்.

61

18. வறுைமயிலும் உண்ைமையக் கற்றுத்தரும் அன்ைன

65

உள்ளம். 19. உலைகத் ெதளிய ைவக்கப் ேபாராடும் தந்ைதயின்

68

மந்திரங்கள். 20. ெதளிந்தும் ெதளியாமலும் சுற்றும் இளைம உள்ளம்.

•v•

71

ெபாருளடக்கம் நன்றியுைர

75

• vi •

1 உலகிற்கு வந்தைடயும் ெசாத்து.

•1•

களம் கண்டு வாைக சூடும் மன்னன்

உலகேம ஒரு ைமயப் புள்ளியிலிருந்ேத அதன் ஆரம்ப நிைலையத் துவங்கியிருக்கும். இவ்வுலகில் வரும் எல்லா உயிர்களும் உலகிற்குக் கிைடக்கப்ெபற்ற ெசாத்துக்கேள.. நம் மனிதர்கள் பார்ைவயில் மட்டுேம மனித உயிர்கைளப் ெபரிய ெசாத்தாகவும்.. மற்ற உயிர்கைளச் சிறிய ெசாத்துக்களாகவும் பார்க்கின்றனர்... சிறிய உயிேரா ெபரிய உயிேரா... அைத நம் பார்ைவக்கு முன் நடுத்தர நிைலயில் நிறுத்தேவண்டும். ெசாத்துக்கேள நமக்குச் ெசாந்தமாகக் கிைடத்துவிட்டால் அைதவிட ஆனந்தம் ேவறு ஏது..! முதன் முதலாக ஒரு உயிர் உருவாகும் அந்த தருணங்கைள ெவறும் வார்த்ைதகளாக வர்ணித்திட முடியாது... நமக்காக ஒருவன் •2•

ராம்குமார் சண்முகம்

உண்டாகிவிட்டான் என்ற அந்த ெநாடி நமக்குள் பல எண்ணங்கைள விைதத்ெதடுக்கும். நமக்காக ஒருவன் வந்துவிடுவான் என்கிற எண்ணமும்... நமக்ெகன ஒருவன் வந்துவிடுவான் என்கிற எண்ணமுேம நம் நாட்கைள நகர்த்த ெதாடங்கிவிடும்… நம் எண்ணங்கைளப் ேபால் நம் ெசயல்களும் அதற்கு ஏற்றார் ேபால் ெசயல்பட ெதாடங்கிவிடும். முதன் முதலில் ஒரு ெபண் கருவுறுகிறாள் என்றால்... அவளின் முதல்த் ேதடலாக அவள் கணவனாகேவ இருப்பான். கணவனுக்குக் கருவுற்றைதக் கூறும் ேபாது அவள் முக அழைகப் பிரம்மேன நிைனத்தாலும் வர்ணித்திட முடியாது. மைனவி கருவுற்றைதக் காதில் ேகட்ட கணவனின் முக அழைகயும் அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. தான் தந்ைதயாகிவிட்ேடாம் என்றைத அறிந்ததும் அவன் ைககள் மீைசைய முறுக்க ெதாடங்கிவிடும்… உதடுகள் சிரிப்ைப ெதாைலக்காமல் நிைலத்திருக்கும். கண்கள் அருேக சிறிய நீர்த்துளி பிறந்திருக்கும்... உள்ளெமல்லாம் ெவள்ளமாக்கத் ெதாடங்கிவிடும்… அந்த நாட்கேள அவனுக்கு வானத்தில் மிதப்பைதப் ேபால மாறிவிடும். இந்த ெசய்திையக் காதுகளில் வாங்கிய கணவனுக்ேக இப்படி இருக்குெமன்றால்... தன் கருவைறயில் சுமப்பவளுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பைதத் தனி புத்தகேம பதிவிடலாம். குழந்ைத எனும் பூமிக்கு வந்தைடயும் ெசாத்ைத எவர் காதுகளில் ேகட்கச் ெசய்தாலும் மனம் புன்னைகக்கத் ெதாடங்கிவிடும்... நம் எதிரியாகேவ இருந்தாலும் இச்ெசய்தி ேகட்டு ஆனந்தேம படுவான் தவிர வஞ்சிக்க மாட்டான் ஒருேபாதும். எந்த ெபண்ணும் அவள் தாயாகப் ேபாகிறாள் என்பைத அறிந்ததும் அைதக் கணவனுக்கு அடுத்து அவளது தாயிடம் கூறேவ ஆைச ெகாள்வாள்... அவளது ெசால்லும் விதமும் இனிைமயானதாக இருக்கும். அவள் தான் தாயாகிவிட்ேடன் என் ெசால்ல ஆைசப்படுவைதவிட... நீ பாட்டியாகிவிட்டாய் எனச் ெசால்லேவ ஆைச ெகாள்வாள். இந்த ெசய்தி ேகட்ட அவளது தாய் இைத யாரிடமாவது ெசால்லிவிட முடியாதா எனக் கண்கள் ேதடத் ெதாடங்கிவிடும்... பார்க்கும் எல்•3•

களம் கண்டு வாைக சூடும் மன்னன்

லாரிடமும் இந்த இனிைமையப் புகுத்திவிட ேவண்டும் என்கிற எண்ணம் எழத் ெதாடங்கிவிடும். அவளுைடய தந்ைதயின் காதுகளில் தாத்தா என்கிற வார்த்ைதகளும் ேகட்கத் ெதாடங்கிவிடும்... உடனடியாக தனது மகைளப் பார்க்க முடியாதா என்ற ஏக்கம் இருவருக்கும் வந்தைடயும். இவ்வுலகிற்கு ேவண்டுெமன்றால் அந்த உயிர் ெசாத்தாக இருக்கலாம்.. ஆனால் இவர்களுக்குச் ெசாந்தமாகவும்... தம் தைலமுைறயின் பந்தமாகும் இருக்கும். தனது தைலமுைற இன்னும் பல தைலமுைறகள் தைழக்க ேவண்டும் என்கிற எண்ணம் எல்லா மனதிலும் குடி ெகாண்டிருக்கும்.. ஆனால் அது சிலருக்கு கனவாகேவ முடிகிறது. அைத நிைனவாக்க வாழ்க்ைக முழுவதும் ேபாராடும் மனிதர்களும் உண்டு. ேபாராட்டம் ெவற்றியிலும் முடியலாம். ேதால்வியிலும் முடியலாம்.. ஆனால் நம் முயற்சிகள் முடிந்திடக் கூடாது. சில ேநரங்களில் நம் வாழ்க்ைகயில் இயற்ைகயாகேவ தவறுகள் நடக்கலாம்.. அந்த ேநரங்களில் நாம் யாைரயும் குற்றம் கூறி வார்த்ைதகைள வீணடிப்பைதவிட அைத எப்படி நமக்குச் சாதகமாகச் சரியான நிகழ்வாக மாற்ற நிைனப்பேத சிறந்த வாழ்க்ைக முைறயாகும். இயல்பாகேவ நம் வாழ்க்ைகயில் இல்லாதைத நிைனத்து கவைல ெகாள்ளும் ேவைளகளில் நம்மிடம் இருப்பைத நம் மனம் மறந்து விடுகிறது.. எனேவ நம்மிடம் இருப்பைதக் ெகாண்டு வாழ்வேத நிைறவான வாழ்க்ைகயாக இருக்கும்… நம்மிடம் இல்லாதவற்ைற நிைனத்து கவைல ெகாள்ளும் ேவைளயில் அைத நம்வசம் வர வழிமுைற ெசய்திடலாம். இந்த உயிர் எனும் ெசாத்து இவ்வுலைக அைடந்தவுடன் பலருக்குப் பல எண்ணங்கள் உருவாகத் ெதாடங்கிவிடும். முதலில் அந்த தாய், தந்ைத சிறகடிக்க ெதாடங்கி விடுவர். தாத்தா, பாட்டி ஆனந்த ெவள்ளத்தில் தத்தளிக்கத் ெதாடங்கி விடுவர். இந்த ெசாத்து என்கிற ெசாந்தம் வந்த நிகழ்வு பல மனிதர்களுக்குப் பல பார்ைவகைளக் ெகாடுத்தாலும்.. நாம் நமக்குக் கிைடத்த வரெமன எண்ணி வரேவற்றிட ேவண்டும். •4•

ராம்குமார் சண்முகம்

"உலகிற்கு உலகிற்குவந்தைடயும் வந்தைடயும்ெசாந்தம் ெசாந்தம்"" இது உலைகேய உலைகேயஆழப்ேபாகும் ஆழப்ேபாகும்பந்தம் பந்தம்""

•5•

2 மருத்துவ களி மருந்தாகும் விருந்து.

•6•

ராம்குமார் சண்முகம்

இந்த உலகேம சுயநலமுடன் இயங்கிக் ெகாண்டிருக்கும் ேவைளயில்.. நம் மகள் வயிற்றுக்குள் வளரும் வாரிசு எந்த ேநாய்த் ெதாற்றும் ெநருங்காமல் இருக்க ேவண்டும் என நிைனத்து ( ேவப்பிைல, சங்கு இைல, தூதுவைள, துளசி, அரசமரத்துப் பட்ைட) இந்த எல்லாவற்ைறயும் அைரத்து களியில் கலந்து அைத மருத்துவக் களியாக மாற்றி விருந்து ைவப்பேத இந்த [மருத்துவக்களி மருந்தாகும் விருந்து] இந்த நிகழ்வானது தனது மகள் கருவுற்ற ஐந்தாவது மாதங்களில் ெசய்வதாகும். தனது மகள் கருவுற்ற நாளிலிருந்து இந்த நிகழ்வானது அவர்களின் கண்களில் கைளெயடுக்கத் துவங்கிவிடும். இதற்காக அன்•7•

களம் கண்டு வாைக சூடும் மன்னன்

றிலிருந்ேத ெபாருட்கைள ேதடத் ெதாடங்கி விடுவர். தனது மகள் கருவுற்ற முதல் மாதங்களிலிருந்ேத ஐந்தாவது மாதத்ைதக் கணக்கிடத் ெதாடங்கி விடுவர். தனது மகள் எங்கிருந்தாலும் அந்த ஐந்தாவது மாதத்தில் அவளுடன் நம்மிருக்க ேவண்டும் என்ற எண்ணம் வந்தைடயும். அைத எப்படிச் ெசய்யேவண்டும் என்பைதயும் அக்கம் பக்கத்தில் ேகட்கத் ெதாடங்கி விடுவர். கருவுற்ற ெபண்ணும் ஐந்தாவது மாதத்ைத ேநாக்கி எதிர்பார்த்துக் ெகாண்டிருப்பாள். மருத்துவக்களிக்காக அல்ல.. மருத்துவக்களி ெசய்யும் தன் அன்ைனக்காக. அன்ைனயின் அரவைணப்புக்காக.. அன்ைனயின் மடிக்காகக் காத்திருக்கத் ெதாடங்கி விடுவாள். தந்ைதயின் தாங்கலுக்காகத் தவம் கிைடப்பாள். அந்த நாளுக்காக வரம் கிடப்பாள். தன் அன்ைனையப் பார்க்கும் நாைள அன்ைறக்ேக கற்பைன ெசய்து விடுவாள். கற்பைன கடலில் மிதந்ேத விடுவாள். ெமல்ல அவனது கணவேன அந்த கற்பைனைய கைளக்க ெசய்வான். கருவுற்ற மூன்றாவது மாதங்களிலிருந்து அவளுக்கு உணவுகள் வயிற்றில் தங்காமல் வாந்திகள் வரும் ேநரமாக இருக்கும். தனக்கு உணவுகள் வயிற்றில் தங்காது எனத் ெதரிந்தும் தன் உயிர்க்காக உணைவ உட்ெகாண்டு வாந்தி எடுப்பாள் அந்த உயர்ந்தவள். உலைகேய ெபண்கள் ஒரு ேநரத்தில் வியக்க ைவப்பாள் என்றால்... அது அந்த ெபண் கருவுற்ற தருணம் என அவேள கற்றுக் ெகாள்வாள். அந்த களி கிண்டும் நிகழ்ச்சிைய ஒரு சிறிய வைளகாப்பு நிகழ்ச்சியாகேவ கண்டு களிக்கலாம். அந்த நாளன்று அதிகாைலயிேலேய மருத்துவ இைலகைள அைரத்து களியிைன கிண்டுவர். கருவுற்ற ெபண்ணும், அவன் கணவைனயும் வடக்கு ேநாக்கி அமர ைவத்து ஆசீர்வாதம் ெசய்யத் ெதாடங்கி விடுவனர். அக்கம் பக்கத்தினர் ஆளுக்கு இரண்டு வைளயல்களாகக் கருவுற்ற ெபண்ணுக்கு அணிவித்து மகிழ்விப்பனர். சந்தனம் கருவுற்ற ெபண்ைணயும் அவனது கணவனின் கண்ணங்கைளயும் நைனத்திட.. ெநற்றியில் ஆசீர்வாதங்கள் அலங்கரிக்க.. தைலயில் மஞ்சளுடன் ேசர்ந்த அரிசுகள் இடம் ெபறச் சிறப்பாக நைடெபறும் இந்நிகழ்ச்சி. •8•

ராம்குமார் சண்முகம்

பூமிையத் ெதாடாத உயிர்க்காக மருந்துகைள விருந்தாக்கி.. அைத விழாவாக்கி மனைதயும் மகிழ்ச்சியாக்கும் இந்த [மருத்துவக்களி மருத்துவக்களிமருந்தாமருந்தாகும் கும்விருந்து விருந்து]. ].

•9•

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.