9781947851207 Flipbook PDF


73 downloads 101 Views

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

Notion Press Old No. 38, New No. 6 McNichols Road, Chetpet Chennai - 600 031 First Published by Notion Press 2017 Copyright © Logeswaran 2017 All Rights Reserved. ISBN 978-1-947851-20-7 This book has been published with all reasonable efforts taken to make the material error-free after the consent of the author. No part of this book shall be used, reproduced in any manner whatsoever without written permission from the author, except in the case of brief quotations embodied in critical articles and reviews. The Author of this book is solely responsible and liable for its content including but not limited to the views, representations, descriptions, statements, information, opinions and references [“Content”]. The Content of this book shall not constitute or be construed or deemed to reflect the opinion or expression of the Publisher or Editor. Neither the Publisher nor Editor endorse or approve the Content of this book or guarantee the reliability, accuracy or completeness of the Content published herein and do not make any representations or warranties of any kind, express or implied, including but not limited to the implied warranties of merchantability, fitness for a particular purpose. The Publisher and Editor shall not be liable whatsoever for any errors, omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause or claims for loss or damages of any kind, including without limitation, indirect or consequential loss or damage arising out of use, inability to use, or about the reliability, accuracy or sufficiency of the information contained in this book.

பொருளடக்கம் முன்னுரை ������������������������������������������������������ xi அன்புள்ள பேனாவிற்கு…���������������������������������������� xv 1. பேருந்தில் ஓர் காலை…! ������������������������������������ 1 2. அவளும் நானும் �������������������������������������������� 7 3. ப�ோறப�ோக்குல ஒரு காதல்…������������������������������� 13 4. தேர்வு முடிவு ����������������������������������������������� 25 5. ஓரக்கண்ணால…!��������������������������������������������� 33 6. பாட்டி��������������������������������������������������������� 39 7. பாதசாரியாய் மனிதம் ������������������������������������� 45 8. எது தீட்டு?��������������������������������������������������� 51 9. தூது வருமா? ����������������������������������������������� 61 10. மாப்பிள்ளை ரெடி…����������������������������������������� 67

வார்த்தைகளின்

இடைவெளிகளில்

என்னுடன்

சேர்ந்து

எட்டிப் பார்க்கும் இதயங்களிலிருந்து…

First of all I don’t know anything about writing a book and I don’t have the patience to read a book. Anybody can read a book and show off to others that they are the Shakespeare of current era. Even though I don’t know about book reading/ writing, I am able to identify a good reader/writer if I see one. You are one of them. You need patience to read a book but if you want to write a book you need 10 times more patience and you need a gentle cause/Experience that really pushed you into writing a book. Anyone can read a book but you can’t write a book just like that.

– Sambath His short stories and quotes were excellent! Dear readers, be amazed to get into his world of joy and happiness. End will not only make you feel better but also to wait for the next. Reality being penned!

– Prem கண்டதும்

கேட்டதும்

கண்டோரெல்லாம்…

கதைகளாயின…அக்

காதல்

க�ொண்டனர்…

கதையை கதையாகிய

கற்பனைகள் எல்லை கடந்தன… கண் காணாத கன்னியரையும் கவர்ந்து க�ொண்டன… தேக்கம் க�ொண்ட நெஞ்சிற்குத் தாக்கம் தந்தது…

தாக்கம்

க�ொண்ட

நெஞ்சிற்குத்

தன்மை

தந்தது…

தன்மை க�ொண்ட நெஞ்சிற்குத் தன்னை மறந்து… தன்னை இழந்து… தாக்கம் தந்தது… தனிமை க�ொண்ட நெஞ்சிற்குத் துணையும்

ஆனது…

இன்று…

ஏடு

காணும்

இவனது

வரிகளானது இவனது வாரிசுகளுக்கும் ஒரு நாள்… பெருமை சேர்க்கும்… வம்சங்கள் தாண்டி வாழ்ந்து நிலைக்கும்…

– நந்தீஸ் நம்

வாழ்வில்

அன்றாடம்

பல

சம்பவங்கள்

நடக்கும்.

அவற்றை நாம் மட்டும் பார்ப்பதில்லை. ஆனால் பார்ப்பவர் அனைவரும் நம்மைப�ோல் பார்ப்பதில்லை. சாதாரண நிகழ்வுகளை பார்க்கும் பல ஜ�ோடி கண்களில் ஒரு

ஜ�ோடி

கண்களுக்கு

அவை

தெரிந்த

விதமே

இந்த

சிறுகதை த�ொகுப்பு. இவற்றை

சிறுகதை

த�ொகுப்பு

என்பதை

விட,

சிறு

சம்பவங்களின் த�ொகுப்பு என்று ச�ொல்வதே சரி. ஏனென்றால், இவை உணவிற்கு உப்பை ப�ோல், சிறிது கற்பனை கலக்கப்பட்ட உண்மை சம்பவங்கள். நான் இவ்வளவு உறுதியாய் ச�ொல்ல காரணம் உண்டு. இச்சம்பவ த�ொகுப்பில் சிலவற்றில் நாம் சம்பந்த பட்டிருக்கிரேன், சிலவற்றை பற்றிய உரையாடலில் கலந்துக�ொண்டிருக்கிறேன். ஆனாலும், இந்த கண்கள் பார்த்த க�ோணத்தில் சில எனக்கும் புதிதாகவே இருந்தது. உண்மையை ச�ொல்ல வேண்டுமென்றால், இந்த புத்தகம் உங்களுக்கு புதிதாய் நிறைய கற்றுக்கொடுக்க ப�ோவதில்லை. ஆனால் மிக சிறிய, முக்கியமான ஒன்றை உணர்த்தும் – மாற்றுப்பரிமாணம். நாம்

தினம்

கடந்து

செல்லும்

சம்பவங்களுக்கு

பின்னால் இப்படியும் ஒன்று இருக்கலாம�ோ என்ற சந்தேக விதைகளை துளிர்த்து

இவ்வெழுத்துக்கள் பரிமாணங்களை

தூவிச்செல்லும்.

உணர்த்திவிடுமா

அவை இல்லை

ப�ொழுதுப�ோக்காய் மரித்துவிடுமா என்பது விதைக்கப்படும் ம(னதை)ண்ணை ப�ொருத்தது. கிட்டத்தட்ட நாங்கள் இன்று

viii |

சமகாலத்தில்

இருவரும்.

பேனா

விளையாட்டாய்

எழுத்தாளனாய்

வளர்ந்துள்ள

பிடித்த கிறுக்க என்

பித்தர்கள் ஆரம்பித்து

நண்பனுடைய

புத்தகத்தின்

முன்னுரை

என்னிடமிருந்தும்

வந்துள்ளது

என்பதில் எனக்கு பெருத்த பெருமிதமும் கனத்த கர்வமும் கலந்தே உள்ளது. இப்படி மெம்மேலும் பல புத்தகங்களுக்கு முன்னுரை எழுத வேண்டும் என்ற பேராசையும் இல்லாமல் இல்லை.

அப்பேராசை

நிறைவேறும்

தருணத்திற்காக

காத்திருக்கிறேன்.

– சம்பத் In this materialistic world, people lose themselves to the luxuries and when they are flirting with things, its just few of them actually flirting with nature and delicate things happening around them. And here is such a book which throws a lust on such unnoticed and unappreciated encounters which actually needs to be worth acting up on. With lots of hope and heartfelt wishes to my friend, i wish this reading might end up thought provoking in the minds of readers…

– Abi Before you begin this volume of 12 short stories. I want the readers to know this book comes from a man who is compassionate about others and understands what people go through in their everyday life. This work contains myriad of emotions from love to death based on author’s observations and personal experiences. Anyone who reads this book will resonate with the author’s emotions and can end up being happy, sad, nostalgic and even numb. Some parts of the book are thought provoking and will make you question WHY and might change your views even towards trivial things that you see in your regular life. Go ahead and have a great read!

– Sharook

| ix

உனது கதாபாத்திரத்தில் எனது கதை தேடும் ரசிகை நான். உன்னுடைய

படைப்புகள்

பல

கரங்களையும்,

கருத்துகள்

பலரது மனதையும் சென்றடைய எனது வாழ்த்துக்கள்.

– விமலா தன் மனதில் ஆழமாய் விதைத்திருந்த கனவை துளிர் விட செய்து செடி ஆக்கியிருக்கிறான் என் நண்பன். அதில் பூத்த முதல் பூ உங்கள் கையில்…!

– சகுந்தலா

J

x |

முன்னுரை ‘இப்புத்தகம் எனது கனவு’ இக்கூற்று

தான்

நான்

கற்பனைகளிலேயே

புத்தகம்

முழுதும்

உண்மையுடன்

எழுதிய

க�ொஞ்சம்

கூட

உறவாடாமல் நிற்கும். வெகு சில நாட்கள் முன்னர் வரை, இப்படிய�ொரு புத்தகம் என் கனவில் கூட வந்து நின்றதில்லை.

‘பின் ஏன் இந்தப் புத்தகம்?’ என்ற கேள்வி, உங்களைப் ப�ோல் எனக்கும்

எழாமல்

இல்லை.

அதை

சற்றே

ஆராய்ந்துப்

பார்த்ததில் எனக்கே சற்று வியப்பு தான். புத்தகத்தை எண்ணி அல்ல, புத்தகத்தின் பிறப்புக்கான காரணங்களைக் க�ொண்டு தான். தமிழ் படிப்பது எனக்கு பிடிக்கும், அதைப் புத்தகத்தில் படிப்பது இன்னும் பிடிக்கும். இந்த சுயநலமே இப்புத்தகம் உருவாக முதன்மையான காரணம். இக்கதைகளில் பலவும் நான்

முன்னரே

என்

வலைப்பதிவில்

இட்டவை.

இவை

யாவும் அங்கு கேட்பாரற்று தனக்கான வாசகர்களைத் தேடிக் க�ொண்டிருந்தன. வாசகர்களுக்கும்

என்னைப்

ப�ோல்

பஞ்சமில்லை.

கதைகளைத்

வாசகர்களைத்

தேடும் தேடும்

கதைகளும், கதைகளைத் தேடும் வாசகர்களும் சந்திக்கும் இடமாக தான் இப்புத்தகத்தை நான் பார்க்கிறேன். அதே சமயம், இப்புத்தகத்தை படிக்க ப�ோகும் வாசகர்களுக்கு ஓர்

எச்சரிக்கையும்

விடுக்க

கடமைப்படுகிறேன்.

புதிதாக

எதையேனும் இப்புத்தகம் எனக்கு கற்றுக்கொடுக்கப் ப�ோகிறது என்று நினைப்பவர்களுக்கு என் வருத்தங்கள். நீங்கள் பார்த்த கேட்ட அனுபவித்த கதைகளைத் தான் இப்புத்தகம் அலசப் ப�ோகிறது.

உங்களுக்கான

கதை

நேரம்

என்

புரிதலில்

இருக்கப்போகிறது என்பது மட்டுமே ஒரே வித்தியாசம்.

முன்ன

சுற்றி நிகழ்ந்த அனைத்திலும் எனக்கு எழுந்த கேள்விகள், அதில்

மறுக்கப்பட்ட

இக்கதைகளின்

தர்க்கங்கள்

அடிப்படை.

பார்க்கும்போத�ோ,

இவை

எதையாவது

கேட்கும்போத�ோ

மட்டுமே

படிக்கும்போத�ோ,

உங்களுக்குள்

ஓர்

உணர்ச்சி எழுச்சி பெறும். அது சிரிப்பு, அழுகை, க�ோபம், நெகிழ்ச்சி,

வெறுமை,

குழப்பம்,

கருணை,

பகைமை



இவற்றுள் எதுவாகவும் இருக்கலாம். அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு

விதமாக

உணர்ச்சிகளை

வெளிக்கொணர்வர்.

பேனாவின்

வாயிலாக

அப்படியான

வெளிப்படுத்தும்

பாக்கியம் இப்புத்தகத்தின் மூலம் எனக்கு. பள்ளிப்படிப்பு உலகம்

முடியும்

அறியாத

ஓர்

வரை

உலகில்

பாடப்புத்தகம் தான்

என்னும்

அடங்கியிருந்தது

எனக்கும் பேனாவுக்குமான நேசம். அதைத் தாண்டி நான் எழுத

ஆரம்பித்த

ப�ோது

நகைப்பும்

உதாசினமும்

சூழ்ந்த

எழுத்தாளனாகவே இருந்தேன். ஆனால், சுற்றமும் நட்பும் என்னை

அப்படி

விட்டுவிட

விரும்பவில்லை.

அவர்கள்

என்னை ஏற்றி விட்டார்கள் என்று கூட நீங்கள் எடுத்துக் க�ொள்ளலாம்.

ஆனால்,

அவர்கள்

தந்த

உத்வேகம்

தான்

இப்புத்தகத்தின் உயிர்மூச்சு. இதில் பெண்களைப் பற்றிய கதைகள் க�ொஞ்சம் அதிகம் தான். நான் பார்த்த பழகிய பெண்களும் அவர்களிடம் என்னை வணங்க வைத்த குணாதிசயங்களும் என் வாழ்வில் ஒரு வேலை இல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே அக்கதைகளை நான் தவிர்த்திருக்க முடியும். படித்து முடித்தவுடன் ‘இவன் ஒரு

பெண்ணியவாதியாய்

இருக்கக்

கூடும�ோ?’

என்று

உங்களுக்கு த�ோன்ற வாய்ப்பிருக்கிறது. இக்கதைகளில் நான் கூற முனைவது ‘அனைவரும் சமம்’ என்கிற தர்க்கம் மட்டுமே. அதற்கு பெண்ணியம் என்னும் பெயர் இருக்குமெனில் அதைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள நான் தயார். இப்புத்தகம்

என்

கதைகளையும்

தாண்டி

என்னுடைய

மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் சுமந்து க�ொண்டு நிற்கிறது. என் எழுத்து நடை, கதைக்களம், கதாபாத்திரங்கள் – இவற்றில்

xii |

முன்ன

எதுவும்

உங்களுக்குப்

பிடிக்காமல்

ப�ோகலாம்.

ஆனால்,

ஒவ்வொரு கதைக்கான மையக்கருவும் உங்களிடம் சரியாக சேர

வேண்டும்.

என்

பேனாவின்

மேல்

நான்

க�ொண்ட

பேராசையின் வெளிப்பாடு தான் இது. அம்மா, அப்பா, ஜெயஸ்ரீ, சம்பத், நந்தீஸ், ஷாரூக், பிரேம், சம்பத், விக்னேஷ், விமலா, அபிநயா, சகுந்தலா, தனபாலன் இவர்களை

வேறுபடுத்தவ�ோ

வரிசைப்படுத்தவ�ோ, என்

மனமும்

நன்றி

பேனாவும்

ச�ொல்லி

ஒப்பவில்லை.

இவர்களும் இவர்களுடன் நான் பார்த்த உலகமும் உங்களுடன் ச�ொல்லாட வருகிறார்கள் என் பேனாவுடன் சேர்ந்து.

அன்புடன்,

ல�ோகேஸ்.

| xiii

அன்புள்ள பேனாவிற்கு… அன்புள்ள பேனாவிற்கு, உன்னிடம் க�ொடுக்க நினைப்பது ஓர் நன்றி, கேட்க நினைப்பது ஓர் மன்னிப்பு.

“நன்றி மறப்பது நன்றன்று” என்று என் நாவில் உதிப்பதற்கு முன், என் கண்ணில் உதிக்க வைத்ததையே காரணமாகக் க�ொண்டு இந்த நன்றி. என்னை நான் வெளிக்கொணர உன்னை பயன்படுத்திக் க�ொண்ட என் சுயநலத்திற்கு துணை ப�ோன உனக்கு இந்நன்றி. எண்ணங்கள் யாவும் ஆழம் நிறைந்த ஓர் பாதை. அதில் என் நாவையும் மீ றி த�ொலை தூரம் பயணம் செய்ததற்கு இந்நன்றி. என் உள்ளம் கேட்ட அனைத்தையும் க�ொடுத்த நீ, நான் கேட்கும் மன்னிப்பை க�ொடுக்கமாட்டாயா? உன்னைப் பற்றி நீயே தம்பட்டம் அடித்துக் க�ொள்ளப் ப�ோகும் அவல நிலையை உண்டாக்கும் இப்பாவி கேட்கும் மன்னிப்பு ஓர் முன் ஜாமீ ன். வாய்தா

வைக்காமல்

விடுவிப்பதில்

நீ

குமாரசாமியின்

குடும்பம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை. நான் கணம்,

உன்னை இந்நேரம்

தெரியவில்லை.

முதன்முதலில்

இந்நாள்

என்று

அதையெல்லாம்

தழுவிய

எனக்கு

அந்த

துல்லியமாய்

ப�ொருட்படுத்த

நீ

என்

முன்னாள் காதலி அல்ல, எந்நாளும் காதலி! உன்னைத் குச்சியிடமும்,

தழுவ உன்

நான்

உன்

அப்பனான

பாட்டனான பென்சிலிடமும்

பென்சில் செய்த

யுத்தம் உலகப் ப�ோரைப் ப�ோல் வெகு நாட்கள் நீடித்தது. இதெல்லாம் விட இந்த சமூகமும் ஐந்து வயது சிறுவனுக்கு

Price 120

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.