9789385186936 Flipbook PDF


71 downloads 116 Views 7MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

முகிழ்நகை --- ப வ ன் கு மா ர் ---

முைவுகை

முகிழ்நகை என்றால் மெல்லியம ாரு சிரிப்பு. பூங்ைாற்றுப் பட்டதும் இ ழ் விரித்து பூக்ைளாகும் மொட்டுக்ைள் பபால, நம்கெச் சுற்றி இருக்கும் சிலர் என்றும் அவர்ைளின் அரகவகைப்பால் நம் வாழ்வின் துயரங்ைகளத் துகடத்து முகிழ்நகைகய நம் முைத்தில் விக த்துக் மைாண்டிருப்பார்ைள்.

இக்ைக கய, நான் ப ாைத்தில் மூழ்கியிருக்கும் பபாது என் உயிருடன் முகிழ்நகைகயப் பிகைக்ைப் பாடுபட்ட அகைத்து இகறவிைளுக்ைாைவும் ெர்ப்பிக்கிபறன்.

-ஆசிரியர்

உறக்ைப் பபார்கவகயத் தூக்கிமயறிந்து திடுதிப்மபை எழுந்து உட்ைார்ந் ாள், நிஷா. அவள் பயைம் ம ய் ரயில் மபட்டியில் அவகளயும், அவள் உகடகெைகளயும் விர பவறு யாருமில்கல. ரயில் நிகலயத்தின் அறிவிப்மபாலி நீண்ட பிரயத் ைத்திற்குப் பிறகு அவகளத் துயில் ைகளயச் ம ய்திருந் து. பக்ைத்துத் ண்டவாளத்தில் பவமறாரு ரயில் ம ன்று மைாண்டிருந் ால் மவளிச் ம் விட்டு விட்டு அடித்துக் மைாண்டிருந் து. விட்டு விட்டு அடித் மவளிச் த்தில், ான் ரயிலில் இருப்பதும், ான் இறங்ை பவண்டிய இடத்க அகடந்து நீண்ட பநரொைக யும், இறங்ைாெல் உறங்கி விட்டக யும் உைர்ந் ாள்.

கூந் கல ரிம ய்து, ன் உகடகெைளாை “ட்ராலி” ஒன்றிகையும் “கை கப” ஒன்றிகையும் ொட்டிக் மைாண்டு ட்டுத் டுொறி ை பவாரம் வந்து நின்றாள். “ த்ரபதி சிவாஜி மடர்மிைஸ்” என்று இந்தியில் இரண்டு டகவயும், அ ற்குக் கீழ் ஆங்கிலத்தில் ஒரு டகவயும் ாய் துர வடிவாை ஒரு பலகையில் எழு ப்பட்டிருந் து. ரயிலில் இருந் படிபய அக ப் படித்துவிட்டு, இடப்பக்ைமும் வலப்பக்ைமும் பார்க்ைத் ம ாடங்கிைாள். ெக்ைள் கூட்டம் மபௌர்ைமி இரவின் ைடல் அகலைகளப் பபால முட்டித் ள்ளிக் மைாண்டிருந் து. ரயிலிலிருந்து கீழிறங்கி அந் க் கூட்டத்துக்கிகடயில் அவளும் ஐக்கியொகித் ன் ட்ராலிகயத் ள்ளிக்மைாண்டு வந் ாள். ைட்டுக்ைடங்ைா மவள்ளத்தில் சிக்கிய ெரத்துண்டு, முகிழ்நகக

1

மவள்ளம் பபாகும் பபாக்கில் அடித்துக்மைாண்டு ம ல்லப்படுவது பபால், அந் க் கூட்டத்தில் அவளும் அடித்துச் ம ல்லப்பட்டுத் திக்குத்ம ரியாெல் பபாய்க் மைாண்டிருந் ாள் .

அல்பலாலைல்பலாலொய் இருந் த்ரபதி சிவாஜி ரயில் நிகலயத்தின் ெக்ைளாழியில் சிக்கிய நிஷா, அெர ஓர் இடத்க ப டிக் மைாண்டிருந் ாள் . கூட்டத்திலிருந் படிபய ஓர் அைாக இருக்கைகய வலப் பக்ைம் ைண்டாள். அந் ஜைத்திரளிலிருந்து மைாஞ் ம் மைாஞ் ொய் விலகி வலப ாரொய் வந் வள், ன் ட்ராலியின் கைப்பிடிகய இறக்கி, ப ாளிலிருந் கை கபகய எடுத்து ெடியில் கவத்துக்மைாண்டு உட்ைார்ந் ாள். மைாஞ் ம் மபரு மூச்சு விட்டுத் ான் ைடந்து வந் அந் ெக்ைள் கூட்டத்க பார்த்துக் மைாண்டிருந் பபாது சில இந்தி வார்த்க ைள் அவள் ைாதில் ஊடுருவிக்மைாண்டிருந் து.

“இந்தி” ைாதில் விழுந் தும் நிஷாவிற்கு ன் ாய்மொழியின் நிகைவு வந் து. அவள் இருக்கும் சுற்றுப்புறம் எவ்வளவு அந்நியொைம ன்று புரியகவத் து. ஆைால் அந் அந்நியத்திலும் ஓர் ஆைந் ம் அவகள ஆர்ப்பரித்துக் மைாண்டிருந் து. ப ார்ந்திருந் அவள் ைண்ைள் யாருக்ைாைபவா ைாத்திருந் ை. ைன்ைத்தில் விழும் முடிகய ஒதுக்கும் முகிழ்நகக

2

அவள் விரல்ைபளா, யாகரப் பற்றுவ ற்பைா ஆயத் ொய் இருந் ை. ம ம்பருத்தி நிறச் ம வ்வி ழ்ைபளா பல வார்த்க ைகளச் ப மித்து கவத்துக்மைாண்டிருந் ை. ங்கு பபான்ற அவள் ைழுத்து ெட்டும் பவண்டா வலிகய விழுங்கிக் மைாண்டிருந் து. படபடக்கும் இ யபொ ன் வா கல யார் வரவுக்ைாைபவா திறந்து கவத்திருந் து.

இகவமயல்லாம் நடந்து மைாண்டிருக்கும் பபாப , "பூங்ைாற்றிபல உன் சுவா த்க " எனும் பாடல் அவள் கைப்பபசி வாயிலாை ஒலித் து. அந் ப் பாட்டு ஒலித் து ெட்டும் ான் ாெ ம், அடுத் மநாடியில் கைப்பபசி நிஷாவின் ைாதில் இருந் து.

“ஹபலா !” என்றாள் நிஷா . எதிர்முகையிலிருந்து எந் ப் பதிலும் வரா ால் திரும்பவும் “ஹபலா ! பைட்கு ா ? ஹபலா ! ஹபலா !!” என்றவள் அந் க் குரலுக்ைாை ஏங்கியவள் பபால் ைாைப்பட்டாள் .

“ஹபலா ! நிஷா !!” என்று எதிர்முகையிலிருந்து பைட்டதும் ைண்ைளில் ஈரம் எட்டிப் பார்க்ை , இ ழ்ைளில் புன்ைகை பிறந் து அவளுக்கு. ம ாண்கட அகடத்துக் மைாண்ட ால் பதில் ம ால்ல வந் வார்த்க ைள் வைவா ம் மபற்றது . முகிழ்நகக

3

ெறுமுகற “ஹபலா” பைட்டதும், “ம ா... ம ால்லு டா ! இப்ப ான் வந்து இறங்குபைன் . ஸ்படஷன்-ல ான் இருக்பைன். நீ எங்ை இருக்ை ?” என்றாள் நிஷா .

எதிர்முகையிலிருந்து அந் க் குரல் மபரும் ஆைந் த்துடன் "ப ா… வந்துட்டு இருக்பைன் நிஷா ! ட்ராபிக்ல ொட்டிக்கிட்படன். நீ அங்பைபய இரு... நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுபவன்." என்றது.

அ ற்கு நிஷா "அவ ரம் இல்ல டா ! நீ மபாறுகெயா வா.. அஞ்சு வருஷம் மவயிட் பண்ணிட்படன். அஞ்சு நிமிஷம் மவயிட் பண்ை ொட்படைா ?" என்றாள்.

இ ற்கு ெறுமொழியாை ஒரு ம ய்வீை புன்ைகைகய அந் க் குரல் பிர வித் து. ைாற்றின் வாயிலாை அந் ப் புன்ைகை ஒரு கைப்பபசி பைாபுரத்திலிருந்து விண்மவளிக்கும், விண்மவளியிலிருந்து ெற்மறாரு கைப்பபசி பைாபுரத்துக்கும், இறுதியாை அந் க் பைாபுரத்திலிருந்து நிஷாவின் ம வியில் ப ர்ந்து, அவள் இ யம் வந் கடந் து .

முகிழ்நகக

4

அகைப்பு துண்டிக்ைப்பட்டு சில விைாடிைள் ஆயினும், கைப்பபசியின் திகரகயபய உற்றுப் பார்த்துக் மைாண்டிருந் வளின் இ ழ்ைளிலிருந்தும், அவள் இ யம் ப ர்ந்திருந் அப ம ய்வீைப் புன்ைகை வழிந்து மைாண்டிருந் து.

நிஷா அெர்ந்திருந் இருக்கைக்கு எதிபர இருந் ஒரு ரயில் புறப்படத் யாராகிக் மைாண்டிருந் து. ைகடசி பநரத்தில் ெக்ைள் அவ ர அவ ரொை ரயிலில் ஏறிக்மைாண்டிருந் ைர். “கூ....” எை ரயில் கூவத் ம ாடங்கியதும் நிஷாவின் ைவைம் அந் ரயிலின் மீது ம ன்றது. ரயில் மெதுவாை ஊர்ந்து மைாண்டிருக்ை, பலர் ஓடியபடிபய ஏறிக்மைாண்டிருந் ைர். ரயிலின் பவைம் ற்று அதிைொைது பபால் உைர்ந் ாள், நிஷா. ன்கைக் ைடந்து பபாகும் ரயிகலப் பபாலபவ, அவளும் அவள் ைடந் ைாலத்துக்குப் பபாய்க்மைாண்டிருந் ாள். பல பல நிகைவுைள் ஒன்பறாமடான்று முட்டி பொதிச் ம ன்று மைாண்டிருந் ை. சில நிகைவுைள் குளிர்ந் ைவாைவும், சில நிகைவுைள் இறுக்ைொைவும், சில நிகைவுைள் மவறும் பாரங்ைகள சுெந் ைவாைவும் இருந் ை. ரயில் முழுதும் அவகளக் ைடந்து ம ன்ற நிகலயில், அவளும் சில வருடங்ைள் பின்பைாக்கிப் பயணித்திருந் ாள்.

நிகைவகலைள் நிஷாகவ 2003-ஆம் ஆண்டு அவள் வசித்து வந் ம ன்கைக்கு மைாண்டுவந்து முகிழ்நகக

5

ப ர்ந்திருந் ை. மபற்பறார்ைகளச் சிறு வயதிபலபய இைந் நிஷா, அண்ைா நைரில் ஒரு மபண்ைள் விடுதியில் வாழ்ந்து வந் ாள். அந் ப் மபண்ைள் விடுதி பிரபல அறக்ைட்டகளயின் கீழ் ம யல்பட்டுக் மைாண்டிருந் து. அந் அறக்ைட்டகளயின் உ வியால் பள்ளிப் படிப்கபயும், ைல்லூரிப் படிப்கபயும் நல்ல முகறயில் முடித்துக் மைாண்டாள். நிஷாவுக்குச் ம ாந் மென்று யாருமிருந்திருக்ை வில்கல . ன் மபற்பறார்ைள் ைா ல் திருெைம் ம ய் ால், திருெைொை பின்பு ம ாந் ங்ைள் யாவரும் அவர்ைகளத் தீண்டத் ைா வர்ைளாை எண்ணி ஒதுக்கி கவத்திருந் ைர். நிஷாவின் பன்னிரண்டு வயதில் நடந் ஒரு பைார ம்பவத்தில், ன் மபற்பறார்ைகளப் பறிமைாடுத் பபாதும் உறவிைர்ைள் யாரும் அஞ் லி ம லுத் வந்திருக்ைவில்கல. ன் ந்க யின் நண்பர்ைள் சிலர் ெட்டும் வந்து இறுதிச் டங்குைகள நடத்தி முடித் ைர். அ ன் பின் ான், ன் ந்க யின் நண்பர் ஒருவர் நிஷாகவ, இந் ப் மபண்ைள் விடுதியில் ப ர்த் ார். பத்து வருடங்ைள் அந் விடுதியில் வசித் நிஷாவுக்கு, நிகறய மபண் ப ாழிைள் இருந்து வந் ைர். ன் வாழ்வில் நடந் ப ாைங்ைகள ெகறக்ை, அகைவரிடமும் சிரித்துப் பப ஆரம்பித் ாள். நாளகடவில் அது அவளுக்கு ஒரு பைக்ைொைபவ ஆகிவிட்டது. நிஷா இருக்கும் இடத்தில் ைலைலப்புக்குப் பஞ் ம் இருக்ைாது. ன் ப ாைங்ைகள எல்லாம் ஒரு புன்ைகை முைமூடிகய கவத்து முழுதும் ெகறத்திருந் ாள். நாளாை நாளாை, அந் ப் புன்ைகைபய அவளின் அகடயாளொை ொறியிருந் து.

முகிழ்நகக

6

நிஷாவுடன், ரம்யா எனும் மபண் அகறகயப் பகிர்ந்து வந் ாள்.ரம்யா ெருத்துவம் இறுதியாண்டு பயின்று வந்திருந் ாள். நிஷாவுக்கு, மூன்று வருடொய் ன்னுடன் அந் அகறயில் ங்கி வரும் ரம்யாவுடன் நல்ல நட்பு ஏற்பட்டிருந் து. இருவரும் இருவருக்குத் துகையாைவும், ஆறு லாைவும் இருந்து வந் ைர்.

இந் ச் ெயத்தில், ைல்லூரிப் படிப்கப முடித்திருந் நிஷா, அடுத் ைட்டொை பவகலக்குச் ப ரும் மு ல் நாள் அன்று. விடியற்ைாகலயில் விடுதியில் யாவரும் விழி திறக்கும் முன்பப நிஷா விழித்திருந் ாள். இன்று மு ல் ன் ைால் மீது அவள் நிற்ைப்பபாவக ப் பற்றி எண்ணியதும் அவள் மபருமி த்திற்கு அளவில்கல. நன்றாய் உறங்கிக் மைாண்டிருந் ரம்யாகவ எழுப்பி விடாெல், அகெதியாய் குளியலகறகய பநாக்கி நடந் ாள். கலக் குளித்து வந்து கூந் கலத் துவட்டிக் மைாண்டிருக்கும் பபாது ான், ரம்யா விழித்துக் மைாண்டாள். நிஷா அலங்ைரித்துக் மைாண்டிருந் க அகர உறக்ைத்தில் பார்த்துக் மைாண்டிருந் ாள்.

கூந் லுக்கு ஒரு ரப்பர் பான்டிகை ைட்டிவிட்டு, ன் சின்ைக் ைண்ைளுக்குக் ைரு கெகயத் தீட்டிைாள், நிஷா. இரு புருவங்ைள் பிரிந்திருந் இகடமவளியில் ஒரு ஸ்டிக்ைர் மபாட்டிகை ஒட்டிைாள். ான் அணிந்திருந் ஆகடக்மைாத் நிறமுகடய ஜிமிக்கிகய எடுத்து முகிழ்நகக

7

ொட்டிைாள். இடது ெணிக்ைட்டில் கைக் ைடிைாரத்க க் ைட்டிக்மைாண்டாள். மீண்டுமொருமுகற ன்கை ைண்ைாடியில் ரி பார்த்துக் மைாண்டு, ைண்ைாடியில் விழித்திருந் ரம்யாகவக் ைண்டதும், திரும்பிப் பார்த்து “எந்திரிச்சிட்டியா ?” என்றாள். ரம்யாவும் “இப்பத் ான்” என்றாள்.

ப ற்றம் முைத்திலும், அவ ரம் ன் ைால்ைளிலும் ைட்டிக்மைாண்டு அகறகய விட்டுக் கிளம்ப யாராகிக் மைாண்டிருந் ாள் .

இக க் ைவனித் ரம்யா "இப்பபா ஏன் டீ இப்படி பயப்படுற ? பவகலக் குடுத் வன் என்ை உன்கைக் ைடிச் ா திங்ை பபாறான் ??" என்றாள்.

இக க் பைட்ட நிஷா ன் பயத்க ைஷ்டப்பட்டு ெகறத்து புன்ைகைப் புரிந் ாள். இ ற்குள் ரம்யா, "பயப்படாெ பபாயிட்டு வா.. எல்லாம் ம ட் ஆயிடும் ! ஆல் தி மபஸ்ட் !!" என்றாள்.

முகிழ்நகக

8

ஒரு மபரு மூச்சு விட்ட நிஷா, "ப ங்க்ஸ் டி.. வபரன் ” என்று ம ால்லிக்மைாண்பட ஒரு கை கபயுடன் அகறயின் வா ல் வந்து ம ருப்கபப் பபாட ம ாடங்கிைாள்.

ஒரு வி த் யக்ைத்துடபை விடுதிகய விட்டு மவளிபய வந் வள், ஏப ா ஒன்றிகை எண்ணிக்மைாண்பட ாகலபயாரொை நடந்து ம ன்று மைாண்டிருந் ாள். ஐந்து நிமிடங்ைள் நடந்து வந்து பபருந்து நிறுத் த்க அகடந் ாள். ைாகல எட்டு ெணி என்ப ால் பள்ளி, ைல்லூரிைளுக்குச் ம ல்லும் ொைவர்ைள் மு ல் அலுவலைங்ைளுக்குச் ம ல்லும் மபரியவர்ைள் வகர கூட்டம் நிரம்பி வழிந் து. அந் க் கூட்டத்தில் சில பள்ளி ொைவிைள் அருகில் ம ன்று நின்றவாறு பபருந்துக்ைாை ைாத்துக்மைாண்டிருந் ாள், நிஷா. எல்லாப் பபருந்துைளும் கூட்டத்க நிரப்பிக் மைாண்டு வந்து மைாண்டிருந் ை. சில பபருந்துைளில் ஏறி உள்பள ம ல்வ ற்கும் வழியில்லாெல், வாலிபர்ைள் படியில் ம ாங்கியவாறு பயைம் ம ய்து மைாண்டிருந் ைர்; ஆயினும் முட்டி பொதி சிலர் அந் ப் பபருந்துைளில் ஏறிக் மைாண்டைர். சூரியக் கிரைங்ைள் நிஷாவின் மீது மெல்ல உரசிக்மைாண்டிருக்ை, சில வியர்கவத் துளிைள் அவள் மநற்றியில் எட்டிப் பார்த்துக் மைாண்டிருந் ை. அக அவள் கைக்குட்கடயால் துகடத் வண்ைொய் இருந் ாள். இறுதியாை நிஷா ம ல்ல பவண்டிய பபருந்து வந்து ப ர்ந் து. பபருந்தில் இருந் சிலர் இறங்கிக்

முகிழ்நகக

9

மைாண்டதும், நிஷாவுடன் ஏறிக்மைாண்டைர்.

இன்னும்

சிலர்

அவள் நிகைத் து பபால் பபருந்தில் அவ்வளவு கூட்டமில்கலமயன்றாலும், உட்ைார இடமில்லாெல் ான் இருந் து. மைாஞ் ம் உள்பள ம ன்று ஒரு ைம்பிகய பிடித் வாறு நின்று மைாண்டு கைப்கபகயத் திறந்து, உள்ளிருந்து ஓர் இருபது ரூபாய் ாகள நடத்துநரிடம் நீட்டி "அண்ைா.. ஒரு கடமடல் ாங்ை.." என்றாள். பயைச்சீட்டும், மீதிச் சில்லகறயும் மபற்றுக் மைாண்டவளிடம் "மைாஞ் ம் உள்ள ள்ளிப் பபா ொ" என்றார், நடத்துநர். ற்று நைர்ந்து உள்பள ம ன்றவள் அடுத் க் ைம்பிகயப் பிடித்துக் மைாண்டு நிற்ைலாைாள். அங்பை நிஷா நின்றிருந் இடத்திைருகில், ஒரு வாட்ட ாட்டொை வாலிபன் ஒருவன் மபண்ைள் இருக்கையில் அெர்ந்திருந் க க் ைண்டாள். "ப ..! ஒரு மபாண்ணு நான் நின்னுட்டு இருக்பைன். ஒரு ைர்ட்டஸீக்ைாைக் கூட இவன் எந்திரிச்சு இடம் மைாடுக்ைலிபய.. என்ை ெனுஷன் இவன்?" எை ன் ெைதுக்குள் எண்ணித் திட்டிக்மைாண்டாள். சிறு வயதிலிருந்ப மபற்பறார்ைகள இைந்திருந் நிஷா, சிறிது பயந் சுபாவத்துடபை வளர்ந்து வந் ாள்; அந்நியர்ைளிடம் பப பவ யங்குவாள். ஆ லால் ன் ெைதுக்குள் பட்டக ன் ெைதுக்குள்பளபய கவத்துக் மைாண்டாபல விர, வாய் திறந்து அந் வாலிபகை எதுவும் பைட்ைவில்கல. முகிழ்நகக

10

அதுவகர இக ப் பற்றி எதுவும் அறிந்திரா அந் வாலிபனின் ைண்ைள் கூ த் ம ாடங்கியது. ன் ைண்ைள் கூசுவ ற்ைாை ைாரைத்க க் ைண்டறிய ைது வலப்பக்ைத்தில் ைண்ைகளத் திருப்பிைான். சுொர் இருபத்தி இரண்டு வயதில் ஒரு மபண் நின்று மைாண்டிருந் ாள். ன் சின்ைக் ைண்ைளுக்கு கெயால் அடிக்பைாடிட்டு, "ைண்ைள் என்றால் இது ான்" எை உலகுக்குச் ம ால்லாெல் ம ால்லிக்மைாண்டிருந் ாள். ன் மநற்றியில் துளிரும் வியர்கவத் துளி ஒன்று அங்பைபய நின்றுக் மைாண்டிருந் க க் ைண்டு "பாவம்! யார் ான் இந் த் ப வக கய விட்டு விலகிப் பபாைத் துணிவார்ைள்?" எை எண்ணிக் மைாண்டான். அவள் ைாதில் அணிந்திருந் ஜிமிக்கி அவகள இறுக்கிப் பிடித்திருந் து. ம வ்வு ட்டின் கீபை ெச் ம் ஒன்றிகை மிச் ம் கவத் ஆண்டவன், அந் மொத் அைகுக்கும் திருஷ்டியாய் அக த் தீட்டிைான் பபாலும் எை எண்ணி அக ரசித்துக் மைாண்டிருந் ான். ைாற்றுக்கு முன் விழும் முடியிகை ஒதுக்ை, அவள் விரல் தீண்டும் பபாது ெணிக்ைட்டில் இருக்கும் கை ைடிைாரத்தில் இரண்டாவது முகற சூரிய ஒளி பட்டு அவன் பெல் ம றித்துவுடன்,அவன் அந் க் கூ லுக்ைாை ைாரைத்க யும், அந் க் கூ கலயுண்டாக்கியப் மபண்கையும் உைர்ந்து நிைழுக்கு வந் ான்.

முகிழ்நகக

11

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.