9789390811045 Flipbook PDF


61 downloads 115 Views 7MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

காஞ்ச அய்லய்ா, அரசியல் சிந்தனையாளரும் செயற்ாட்ாளருமாை இவர், ஓஸமானியா ்ல்்கனைக்கழ்கத்தின் அரசியல் துனையில் ப்ராசிரியரா்கப் ்ணியாறறி ஓய்வு ச்றைவர்; அகப்ா்ர் 1952இல் வாரங்கல் அருகில் பிைந்தவர். ச்தலுஙகு மறறும் ஆஙகிைத்தில் ்ை நூல்்கனள எழுதியுளளார். ஆய்வுக ்கடடுனர்கள ஏராளம் எழுதியுளள இவரின் முககிய நூல்்களா்க, ்தமிழில் சவளிவநதுளள நான் ஏன் இந்து அல்ல, God as a philosopher, Untouchable God, Post Hindu India, Buffalo Nationalisam ஆகியவறனைக குறிப்பி்ைாம். CSSEIP, னை்தரா்ாத், ப்தசிய ஆய்வுககுழு நியூ டில்லி உளளிட் மத்திய, மாநிை அரசு்களின் ெமூ்க முன்பைறைம் ச்தா்ர்்ாை அனமப்பு்களிலும், பேஷைல் புக டிரஸடின் உறுப்பிைரா்கவும் ்ணியாறறியுளளார். ச்ருனம்கள: ம்காத்மா ப�ாதிராவ் பூபை விருது, மான்யவார் ்கான்ஷிராம் ஸமிருதி மைாோயக புரஸ்கார், பேரு ஃச்பைாஷிப்.

அககளூர் இரவி, மயிைாடுதுனைனயச் பெர்ந்தவர். ச்தானைத்ச்தா்ர்புத் துனையில் அதி்காரியா்க ்ணியாறறி ஓய்வுச்றைவர். நூல்்கள வாசிப்பில் ஆர்வம் ச்காண்வர். சமாழிச்யர்ப்புத் ்தளத்தில் ஆர்வமு்ன் இயஙகி வரும் இவர், ‘பவனையில் முன்பைை’, ஒ்ாமாவின் ‘என் ்கன்த’, ‘இநதியப் ்யணக ்கடி்தங்கள’, ‘ஒரு புது உை்கம்’ உளளிட் ்த்துககும் பமற்ட் நூல்்கனள சமாழிச்யர்த்துளளார். சுனில் கில்ோனியின் ‘இநதியா என்கிை ்கருத்்தாக்கம்’ சமாழிச்யர்ப்பு நூலிற்கா்க ‘தினெசயடடும்’ சமாழிச்யர்ப்பு விருது ச்றைவர். [email protected]

அரசியல் சிந்தனையாளர்

புத்தர்

காஞ்ச அய்லயயா ்தமிழில்

அககளூர் இரவி

அரசியல் சிந்தனையாளர் புத்தர் ்காஞெ அய்ைய்யா ்தமிழில்: அக்களூர் இரவி மு்தல் ்திப்பு: பிப்ரவரி 2021 இரண்ாம் ்திப்பு: டிெம்்ர் 2021 எதிர் சவளியீடு, 96, நியூ ஸகீம் பராடு, ச்ாளளாச்சி - 642 002. ச்தானைப்சி: 04259 - 226012, 99425 11302. வில்ல: ரூ. 380 God as Political Philosopher: Buddha’s Challenge to Brahminism Author: Kancha Ilaiah Translated by: Akkalur Ravi First Edition: February 2021 Second Edition: December 2021 Published by Ethir Veliyeedu, 96, New Scheme Road. Pollachi - 2. email: [email protected] www.ethirveliyedu.in ISBN: 978-93-90811-04-5 Printed by: Jothy Enterprises, Chennai. Cover Design: Santhosh Narayanan Copyright © Kancha Ilaiah

All rights reserved. No part of this book may be reprinted or reproduced or utilised in any form or by any electronic, mechanical or other means, now known or hereafter invented, including Photocopying and recording, or in any information storage or retrieval system, without permission in writing from the Publisher.

்சமர்்ப்பணம் பல்வேறு பாசிசத் தாக்குதல்களிலிருந்து ஆன்மி்க ஜனநாய்கத்்தப் பாது்காக்கும் பணியில தம் இன்னுயி்ை நீத்த அ்னத்துத் துறவி்களுக்கும்.

நன்றி பபருந்தன்்மையுடன் பலரும் எனக்கு உதவி பசய்துள்ளனர். என் நன்றி்ய அவேர்்களுக்குத் பதரிவிக்்க வி்ைகி்றன். ஓஸமைானியா பல்க்லக்்கை்கத்தின் அைசியல விஞ்ான து்றயில பி.எச்டி.க்குச் ்சர்ந்த்பாது எனக்கு ்மைறபார்்வேயா்ளைா்க மு்னவேர் ைமைா எஸ. ்மைல்்காட்ட இருந்தார். புத்தரின் அைசியல சிந்த்ன்கள மீது எனக்கு ஆர்வேம் ஏறபடட்பாது, அ்வே குறித்து பதாடர்ந்து அவேர் ஆ்லாச்ன்கள அளித்தார். பபண்ணியச் பசயறபாடடா்ளைான அவேர், விமைர்சனங்க்்ள முன்்வேக்கும் அ்தசமையம், அவேைது சிந்த்ன்க்்ள என்னுடன் பகிர்ந்துப்காண்டார். மு்னவேர் ்மைல்்காட்டயின் ப்காள்்க சார்ந்த மைறறும் அனுபவேத்தின் அடிப்ப்டயிலான புரிதல்கள இந்த நூலின் பபண்்கள குறித்த அத்தியாயத்்த நான் சிறப்புற எழுதுவேதறகு உதவின. முதல பிைதி்யப் படித்த சுசி தாருவும் மைதிப்புமிக்்க தனது ்கருத்து்க்்ள என்னுடன் பகிர்ந்துப்காண்டார். ்காலஞபசன்ற திரு.்தவி பிைசாத் சட்டாபாத்யாயா மைறறும் திரு. பார்த்தா சாடடர்ஜி ஆகி்யாருடன் இந்த நூலின் உள்ளடக்்கம் குறித்து 1990 ஆம் ஆண்டின் ்்கா்டயில விவோதிக்்க முடிந்தது. இருவேருக்கும் என் நன்றி. பயன்மிக்்க ஆ்லாச்ன்க்்ளத் தந்த ்்காபால குரு, ஆர்.வி.ஆர் சந்திை்ச்கை ைாவ், ்்க.்சஷாத்ரி மைறறும் ்காலஞபசன்ற பமைாயின் ஷகிர் ஆகி்யாருக்கும் என் மைனமைார்ந்த நன்றி. இந்நூலின் பல்வேறு நி்ல்களில முக்கியமைான ்கருத்து்க்்ள அளித்து உள்ளடக்்கத்்தச் பசழு்மைப்படுத்திய அன்பு நண்பர் மு்னவேர் சிம்மைாத்ரி அவேர்்களுக்கும் நன்றி கூறுகி்றன். அைசியல விஞ்ான து்ற்யச் ்சர்ந்த எனது ச்காக்்கள பலரும் இந்த நூலின் ஆக்்கத்தின்்பாது பயன்மிக்்க உதவி்க்்ளச் பசய்தனர். அவேர்்கள அ்னவேருக்கும் என் நன்றி. ஓஸமைானியா பல்க்லக்்கை்க நூல்கம், ்கல்கத்தாவின் ்தசிய நூல்கம், ்ைதைாபாத்தின் அன்்வேஷி பபண்்கள ஆய்வு ்மைய

நூல்கம், நியூ டிலலியின் ்நரு நி்னவு அருங்காடசிய்கம் மைறறும் நூல்கம் ஆகியவேறறிலிருந்து எனது ஆய்விறகு ஏைா்ளமைான ஆதாை நூல்க்்ளப் பபற்றன். ்பருதவி பசய்த இந்த நூல்கங்களின் பணியா்ளர்்கள அ்னவேருக்கும் என் பநஞசார்ந்த நன்றி. மி்கவும் குறிப்பா்க, எனது ஃபப்லாஷிப் ்காலத்தில, 1994 முதல 1997 வே்ையில, இப்பிைதி்ய நான் திருத்தி எழுதிக்ப்காண்டிருந்த்பாது ஒத்து்ைப்பு நலகியதுடன் ஊக்்கமும் அளித்த ்நரு நி்னவு அருங்காடசிய்கம் மைறறும் நூல்கத்தின் அப்்பா்தய இயக்குநர் ்பைாசிரியர் ைவீந்திை குமைார் அவேர்்களுக்குத் தனிப்படட மு்றயில நன்றி பதரிவிக்்க விரும்புகி்றன். இந்நூலின் மூலப்பிைதியின் அ்மைப்்பயும் பமைாழி்யயும் ்மைம்படுத்துவேதில சம்யா பதிப்ப்கத்தின் எடிடடர் ரிமி. பி . ச ா ட ட ர் ஜி ஆ ற றி ய ப ப ரு ம் ப ணி ் ய க் கு றி ப் பி ட டு ச் பசாலல்வேண்டும். நூறபடடிய்லத் பதாகுப்பதில மு்னவேர் அமித் ்ஜாதி பசன் உதவினார். இருவேருக்கும் என் நன்றி. என் ச்்காதைன் ்்க.்கடடய்யா, அவேர் மை்னவி ்்க.பாைதி, மை்கள ைமைா, மை்கன்்கள கிருஷ்ண்காந்த், ந்ைஷ, சு்ைந்தர் ஆகி்யாருக்கும் என் நன்றி்ய உரித்தாக்குகி்றன். வீடடின் ்த்வே்க்்ளச் சிைத்்தயுடன் இவேர்்கள ்கவேனித்துக் ப்காண்டதாலதான் என்னால மு்னவேர் படடம் பபறமுடிந்தது. இந்த நூ்ல எழுத முடிந்தது. பபாருளியல து்றயின் திரு.ைாமைலிங்கம், சமுதாய அறிவியல து்றயின் டீன் அலுவேல்கத்தில பணிபுரிந்த பசலவி சாந்தா ஆகிய இருவேரும் நூலின் பகுதி்க்்ளத் தடடச்சு பசய்து தந்தனர். தைவு்க்்ளப் பதிவு பசய்தனர். இருவேருக்கும் என் அன்பு நி்ற நன்றி. - ்காஞச அய்லய்யா

உள்ளடக்கம்



o

சமாழிச்யர்ப்்ாளர் குறிப்பு... | 11

o

ஓர் அடிப்்ன்ப் புரி்தலுக்கா்க... | 15 ேமக்காை புத்்தர் | 19

o

அறிமு்கம் | 25

o

1.

புத்்தர், ச்ௌத்்தம் குறித்து அறிஞர்்கள | 35

2. ச்ௌத்்தத்திறகு முநன்தய ெமு்தாயம் | 58 3.

ச்கௌ்தம புத்்தரின் வாழ்வும் ்தத்துவமும் | 88

4.

அரசும் அ்தன் ப்தாறைமும் | 115

5.

நீதிமுனை, �ைோய்கம், நிர்வா்கம் | 154

6.

சொத்து, உரினம்கள, ்க்னம்கள | 190

7.

வர்க்கமும் ொதியும் | 230

8.

ச்ண்கள | 259 முடிவுனர | 297

o

நூற்டடியல் | 324

o

மமாழிம்ப்ர்்ப்பாளர் குறி்பபு... மையிலாடுது்ற மைாவேடடம் பபருஞ்சரி என்ற பிருைத்்ைனிபுைத்தில புத்தர் சி்ல ஒன்று உள்ளது. அந்த ஊரில தஙகித்தான் என் பளளிப்படிப்்ப முடித்்தன். கிைாமைத்தின் முக்கியமைான பகுதியிலிருந்த அந்த ‘ரிஷி’ ்்காவி்ல, மைாசி மை்கத்்தபயாடடி ந்டபபறும் திருவிைா அன்்றக்குத்தான் எல்லாரும் ்கவேனிப்பார்்கள. ்்காவிலுக்குமுன் பந்தல ்பாடுவோர்்கள. வோசலில, இைண்டடி உயைத்திறகு மைண் பபாம்்மை்கள பசய்து்வேப்பார்்கள. வேழுவூருக்குத் திரும்பச் பசலலும் சிவேபபருமைான், அந்த மைண் பபாம்்மை்க்்ள உ்டத்பதறிந்து விடடுச் பசலவோர். ்கடவுளின் சார்பில, அவே்ைத் தூக்கிச் பசலலும் பக்தர்்களதான் அக்்காரியத்்தச் பசய்வோர்்கள. ‘ரிஷியின் தவேங ்க்லத்தல’ என்று கூறப்படும் நி்கழ்வே ஒடடி ந்டபபறும் இந்தச் சம்பவேம் ஒரு குறியீடு. ்கலலூரி முடித்த பிறகு அறி்ர் மையி்ல.சீனி.்வேங்கடசாமியின் ‘பபௌத்தமும் தமிழும்’ படித்த பிறகுதான், அந்த ‘ரிஷி’, தமிை்கபமைஙகும் சி்ல்க்ளா்கப் பைவிக் கிடந்த/கிடக்கும் புத்தர்்களில ஒருவேர் என்று பதரிந்தது. தமிை்கத்தில பக்தி இயக்்கம் வே்ளை ஆைம்பித்த பிறகு ்ஜனர்்க்்ளயும் பபௌத்தர்்க்்ளயும் பவேன்பறடுக்்க ்சவேர்்கள பசய்த எதிர்வி்ன்களில ஒன்றா்க, மைைபுவேழியில பதாடர்ந்த பைக்்கமைா்க ்மைற்கண்ட பசய்ல உருவே்கம் பசய்யமுடியும். இமைய மை்லயின் அடிவோைத்தில பிறந்த புத்தர் ்தாறறுவித்த பபௌத்தம், ஏறத்தாை இந்தியாவின் ்க்டக்்்காடியிலிருக்கும் ஒரு கிைாமைத்தில நன்கு நி்லபபறறு இருந்திருக்கிறது என்ப்த இதன்மூலம் அறியமுடிகிறது. பபௌத்தமும் தமிழும் நூலில, ‘ஏறக்கு்றய கி.மு.இைண்டாம் நூறறாண்டு முதல கி.பி. பத்தாம் நூறறாண்டு வே்ையில இந்த மைதம் தமிழநாடடில உயர்நி்ல பபறறிருந்தது’ என்கிறார் ம�ொழிமெயர்பெொளர குறி்பபு | 11

திரு.்வேங்கடசாமி. இந்தியா முழுவேதும் பைவியிருந்த, ்ஜனத்்தவிட பபௌத்தம் மைக்்க்ளால அதி்கம் விரும்பப்படடது. அக்்காலத்து வோழக்்்க மு்றயிலிருந்த சீர்்்கடு்களுக்கும், பிைாமைணிய ஆதிக்்கம் முன்னிறுத்திய வோழக்்்க மு்ற்களுக்கும் எதிைா்க்வே சங்கம் என்ற அ்மைப்்ப புத்தர் ்தாறறுவித்தார். நிச்சயமைா்க ஒரு மைதமைா்க அலல. அந்த வோழக்்்கமு்ற மைக்்களின் அ்க உ்ணர்வு்க்்ளாடு இ்்ணந்து ்பானதாலதான் மைக்்களின் ஆதைவு பபறற வோழவு மு்றயா்கப் பைவியது. ந்டமு்றயில அவேர்்கள சந்தித்த துன்பங்களிலிருந்து இந்த வோழவு மு்ற மைக்்களுக்கு விடுத்ல தந்தது என்பதுடன், மு்றயான வோழக்்்க்ய அளித்தது. மைனிதர்்களுக்கு சுதந்திைத்்தயும் மைதிப்்பயும் தந்தது. ‘அம்்பத்்கர் கூறுவேது்பால, இந்தியச் சமுதாயத்தின் அடிவேயிறறில உதித்த புைடசி்க்்ள, பிைாமைணிய எதிர்ப்புைடசி திரும்பத் திரும்ப ்தாற்கடித்தது.’ அவ்வோறு ்தான்றிய முதல புைடசியும், ்தாற்கடிக்்கப்படட முதல புைடசியும் பபௌத்தம்தான். பபௌத்தம் ்தான்றிய இடத்தி்ல்ய ்தய்ந்து அருகிப்்பானது. ஹிந்துயிசம் பபௌத்த வோழக்்்க பநறியின் குறிப்பிடட சில அம்சங்க்்ள உளவோஙகிக் ப்காண்டது, புத்த்ையும் பபௌத்தத்்தயும் ஹிந்து மையமைாக்கியது. திடடமிடட பசயலபாடு்கள அந்த மைதத்்த அழித்தன. பபௌத்தத்தில ஏறபடட சீர்கு்லவும் அத்னாடு ்சர்ந்துப்காண்டது. கிறித்துவேமும், இஸலாமும் உல்கம் முழுவேதும் பைவியிருக்கின்றன. பபௌத்தமும் கீழத்தி்ச நாடு்களில பைவியது. எனினும், பபௌத்தம் அடிநாதமைா்கக் ப்காண்டுள்ள அகிம்்சயும் பன்்மைத்துவேமும் அந்த நாடு்களில எழுச்சி பபறவில்ல என்ப்தயும் ்க்ணக்கில ப்காள்ள்வேண்டும். உல்கத்தின் மூத்த தத்துவேமைா்கக் ்கருதப்படும், பிற்காலத்தில மைதமைா்க உருவோன ஹிந்துத் தத்துவேத்தின் சில அம்சங்கள சில நாடு்களில பைவியிருக்கின்றன என்றாலும், மைறற இரு பபரிய மைதங்க்்ளப்்பால ஏன் உலகின் மைறற நாடு்களுக்கு பைவேவில்ல என்பது இயலபா்க்வே எழும் ஒரு வினா. இந்தியாவிற்்க உரிய வேரு்ணமும் சாதியும் அதறகு ஒரு முக்கிய ்காை்ணமைா்க இருக்்கலாம். ்பைாசிரியர் ்காஞச அய்லய்யா, பபௌத்தத்தின் பரி்ணாமை வே்ளர்ச்சி்ய இந்த நூலில மி்க அை்கா்க விவேரிக்கிறார். பபௌத்தச் சிந்த்ன மைக்்கள மைத்தியில மைடடுமின்றி, ்பைைசர்்கள மைத்தியிலும் 12 | அரசியல் சிந்தனையொளர புத்தர

பபறறிருந்த, பசலவோக்்்கயும், பபண்்களுக்குச் சங்கம் அளித்த முக்கியத்துவேத்்தயும் விடுத்ல்யயும் தகுந்த ஆதாைங்களுடன் விவேரிக்கிறார். பபௌத்தம் ஒரு மைதமைலல, ஓர் அைசியல சிந்த்ன. புத்தர் ஓர் அைசியல சிந்த்னயா்ளர்; உலகின் பல சிந்த்னயா்ளர்்களுக்கும் தத்துவேவோதி்களுக்கும் முன்்னாடியா்க வி்ளஙகுகிறார் என்று நிறுவுகிறார். பபௌத்தம் பறறி அறிந்துப்காள்ள, புத்த்ை ஒரு சிந்த்னயா்ளைா்க ஆய்வு பசய்ய இதுபவோரு முக்கியமைான நூல. இந்த நூ்லச் சிந்த்னயா்ளர் ்பை்வேயின் நிறுவேனர் ்தாைர் பீடடர் து்ைைாஜ் ஐந்து ஆண்டு்களுக்கு முன்பு என்னிடம் தந்து, பமைாழிபபயர்க்்கலாம் என்று ஊக்குவித்தார். பசன்ற ஆண்டுதான் ்பைாசிரியர் ்காஞச அய்லய்யாவின் அனுமைதி கி்டத்தது. ்பைாசிரியரின் அன்பிறகும் பபருந்தன்்மைக்கும் பபரும் நன்றி. இ்வே பவேறும் பசாற்க்்ள. பமைாழிபபயர்ப்பு பிைதி்க்்ளப் படித்து மூல நூலுடன் ஒப்பிடடுச் சரிபார்த்துத் தந்த ்தாைர், எழுத்தா்ளர் எஸ்ார்சியின் பபாறு்மைக்கும் உதவிக்கும் மைனமைார்ந்த நன்றி. எப்்பாதும் ்பால ஊக்்கம் தந்து உறசா்கப்படுத்தும், ஆ்லாச்ன்கள நலகும் ்தாைர் படடாபி, பாலி/ சம்ஸகிருத பசாற்கள பதாடர்பான என் சந்்த்கங்களுக்கு உதவிய எழுத்தா்ளர் கிருஷாஙகினி ஆகி்யாருக்கு என் உ்ளங்கனிந்த நன்றி. இ ந் த ப மை ா ழி ப ப ய ர் ப் பு து ் ற யி ல ந ா ன் த ட ம் ப தி க் ்க உதவியா்க இருந்த ்தாைர் மைருதன் அவேர்்கள இந்த நூலுக்கு நலலபதாரு அறிமு்கவு்ை எழுதியுள்ளார். என்்னத் பதாடர்ந்து உறசா்கப்படுத்திக் ப்காண்டிருப்பவேர். நண்பருக்கு பநஞசார்ந்த நன்றி. எனது ்வேண்டு்்கா்்ள ஏறறு இந்த நூ்ல நலல மு்றயில பவேளிக்ப்கா்ணரும் எதிர் பவேளியீடு பதிப்ப்கம் மைறறும் நண்பர் அனுஷ ஆகி்யாருக்கு என் நன்றி்ய உரித்தாக்குகி்றன். என் பமைாழிபபயர்ப்பு பணி்களுக்கு என் மை்னவி சித்ைாவும் மை்கனும் எப்்பாதும் உதவியா்க இருக்கிறார்்கள. அவேர்்களுக்கும் த்ளைா ஊக்்கம் தரும் ைாம்கி, அவேைது ச்்காதைர் ைகு ்பான்ற நண்பர்்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. அக்்களூர் இைவி, சிடலபாக்்கம், பசன்்ன-64 25-12-2020 ம�ொழிமெயர்பெொளர குறி்பபு | 13

ஓர் அடி்ப்பலை்ப புரிதலுககாக... மூல நூலில குறிப்பிடப்படடிருக்கும் பாலி/சமைஸகிருத ஆஙகிலச் பசாற்களும், அவேறறிற்கான தமிழ உச்சரிப்பு்களும், எளிய வி்ளக்்கமும்... 1. ஜாதகஙகள்/ஜாதகக் கததகள் - Jatakas: பபௌத்த இலக்கியங்கள என்று அ்ைக்்கப்படும் இ்வே, புத்தரின் முறபிறவி்யக் குறிப்பதா்க எழுதப்படட ்க்த்கள. பபாதுவோ்க, ்க்தயின் முக்கியப் பாத்திைத்தின் பபய்ை ஒடடி, அக்்க்தக்குப் பபயரிடப்படுகிறது. பபௌத்தத்திறகு முந்்தய ்கால்கடடத்்த மைதிப்பிட ஆய்வோ்ளர்்கள இக்்க்த்க்்ள ஆய்வுக்கு எடுத்துக் ப்காளகின்றனர். இந்த நூலில குறிப்பிடப்படும் ஜாத்கக் ்க்த்கள: உத்தாலக்்க ஜாத்கம் (Uddalaka Jataka), ஜுன்ைா ஜாத்கம் (Junha Jataka), புரிதத்த ஜாத்கம் (Bhuridatta Jataka), ஸ்வேத்்கது ஜாத்கம் (Svetaketu Jataka), வேசந்தைா ஜாத்கம் (Vassantara Jataka) , கும்்காை ஜாத்கம் (Kumkara Jataka) , அலினசிடட ஜாத்கம் (Alinacitta Jataka), ்கதா ஜாத்கம் (Ghata Jataka), மை்காசிலவே ஜாத்கம் (Mahasilava Jataka), ஏ்கைாஜா ஜாத்கம் (Ekaraja Jataka). 2. பிடகஙகள் – Pitaka: பபௌத்த மைதத்தின் / புத்தரின் உப்தசங்களின் பதாகுதி்கள; பிட்கம் என்பதறகு, கூ்ட என்பது பபாருள. புத்தர் இறந்த சில நூறாண்டு்களுக்குப் பின்னர் எழுத்து வேடிவில பதிவு பசய்யப்படட இ்வே, பபரும்பாலும் பாலி பமைாழியில கி்டத்துள்ளன. மூன்று முக்கிய பதாகுதி்க்ளா்கப் பி ரி க் ்க ப் ப ட டி ரு க் கு ம் இ ் வே தி ரி பி ட ்க ங ்க ள எ ன் று அ்ைக்்கப்படுகின்றன. அ்வே 1. சுடட பிட்கம். 2.விநயப் பிட்கம். 3.அபிதம்மை பிட்கம்.

ஓர அடி்பெனை்ப புரி்தலுக்ொ்… | 15

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.