9789391748364 Flipbook PDF


14 downloads 98 Views 3MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

Title: Aroo - Ariviyal Sirukathaigal 2021 Copyright ©Aroo2021 Published by Ezutthu Prachuram All rights reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, psychic, or otherwise, without the prior permission of the publishers.

Ezutthu Prachuram (An imprint of Zero Degree Publishing) No. 55(7), R Block, 6th Avenue, Anna Nagar, Chennai - 600 040 Website: www.zerodegreepublishing.com E Mail id: [email protected] Phone : 89250 61999 Ezutthu Prachuram First Edition: January 2022 ISBN: 978-93-91748-36-4 TITLE NO EP: 307 Rs. 390/Cover Art: Trotsky Marudu Layout: Vijayan

Printed at Manipal Technologies, India.

ப�ொருளடக்கம் அறிமு்கம் .......................................................................................................................................... ..........................................................................................................................................77 புனைவின் அறிவியல் �ற்றி… - யுவன் சந்திரசச்கர் ............................................................................................................... ...............................................................................................................13 13 அறிவுப் �ொனை முடிவும், புனைவுப் �யணத் பைொடக்கமும்… - சரவணன் விசவ்கொைந்ைன் .......................................................................................... ..........................................................................................25 25 100 நலன்்கள் - முரளிைரன்............................................................................................... ...............................................................................................37 37 அ-சரீரி - பிர�ொ்கரன் சண்மு்கநொைன் ...................................................................... ......................................................................52 52 இறுதி யொத்தினர - சுசித்ரொ ............................................................................................... ...............................................................................................64 64 உளைொய் இலைொய் - சிவகுமொர் கிருஷணமூர்த்தி ........................................... ...........................................85 85 என்றூழ் - விஜய ரொவணன் .......................................................................................... ..........................................................................................128 128 ்கொர்த்தூஸியர்்களின் �சனச மது - வளன் ........................................................... ...........................................................177 177 சனி �்கவொன் - விஜய் சவல்துனர .......................................................................... ..........................................................................196 196 பசொல்லொழி பவண்சஙச்க - ்கமலசைவி ............................................................... ...............................................................234 234 சநொய் முைல் நொடி - சவணு ையொநிதி ................................................................... ...................................................................247 247 �ொஞசஜன்யம் - சலொச்கஷ ரகுரொமன் ................................................................. .................................................................276 276 பூர்ணகும்�ம் - சுசித்ரொ..................................................................................................... .....................................................................................................294 294 வலனச - விஸவநொைன் ம்கொலிங்கம்..................................................................... .....................................................................306 306 எழுத்ைொளர்்கள் �ற்றிய குறிப்பு .................................................................................. ..................................................................................320 320

அறிமுகம்

‘அரூ'

கனவுருப்புனனவு (science fiction & fantasy) சார்ந்த பனைப்புகள் வெளியிடும் ்தமிழ் மின்னி்தழ். சிறுகன்தகள், குறுஙகன்தகள், ஓவியஙகள், புனகப்பைஙகள், காமிக்ஸ், நைனம், இனச என அத்தனன கனை ெடிெஙகளுக்குமான களம். அக்்ைாபர 2018 மு்தல் காைாண்டி்தழாகத வ்தாைரகிறது. ்தமிழில் அறிவியல் சிறுகன்தகனள ஊக்குவிக்கும் ்நாக்கத்்தாடு 2019ஆம் ஆண்டு ‘அரூ அறிவியல் சிறுகன்தப் ்பாட்டி’ துெஙகப்பட்ைது. 2019, 2020 ஆண்டுகளுக்கான ்பாட்டிகளில் ்்தரொன கன்தகளின் இரண்டு வ்தாகுப்புகள், எழுதது பிரசுர வெளியீடுகளாக 2020இல் வெளிெ்ந்தன. இவொண்டு (2021) ்பாட்டிக்கு ெ்ந்த கன்தகள் வமாத்தம் 94. இெற்றிலிரு்நது ெலுொன கருவும் கன்த வசால்ைல் முனறயும் வகாண்ை 12 கன்தகனளத ்்தரவு வசய்்தாம். இெற்னறத ்தவிர, ஏ்்தாவொரு சிறப்பம்சம் வகாண்ை 6 குறிப்பிைத்தகு்ந்த கன்தகனள னெதது இரண்ைாம் நினைப் பட்டியனை உருொக்கி்னாம். இ்ந்த 18 கன்தகனளயும், எழுத்தாளரகளின் வபயரகனள நீக்கிவிட்டு, நடுெர யுென் ச்நதிர்சகருக்கு அனுப்பினெத்்தாம். கன்தகனளப் பற்றி (வபாதுொகக் கட்டுனரகள் எழுதுெதில்னை என்று வசான்ன!) யுென் எழுதிய கட்டுனரனய இ்நநூலில் படிக்கைாம். கன்தகளில் காணப்படும் 7

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

வபாதுொன சிை குனறகனளயும் அடுதது அறிவியல் புனனவு எழு்த அமருபெரகளிைம் நசவசன்று சிை ்கள்விகளும் ்கட்டுள்ளார. அறிவியைாளரும் இைக்கிய ஆரெைருமான சரெணனும் இ்ந்த 18 கன்தகள் குறிதது ்தனது கருததுகனள ஒரு நீண்ை கட்டுனரயாக எழுதியுள்ளார. அறிவியல் புனனவு எழுதுெ்தற்கான சிை அடிப்பனைத ்தயாரிப்பு முனறகனளயும் விளக்கியிருக்கிறார. இெரகளின் கருததுகளின் மூைம் அறிவியல் புனனவில் ஆரெம் இருப்பெரகள் இவெனகனமனயக் குறிததும் ்தமிழில் அறிவியல் புனனவு எழுதுெதில் எழக்கூடிய சிக்கல்கள் குறிததும் புரி்நதுவகாள்ள முடியும் என நினனக்கி்றாம். இ்நநூலில் மு்தல் நினை வபற்ற 12 சிறுகன்தகனள மட்டு்ம வெளியிடுகி்றாம். அடுத்த நினையில் இரு்ந்த 6 கன்தகனள அரூ இனணய்தளததில் நீஙகள் படிக்கைாம் - https://aroo. space/issue-11/ l

அது — கு.அ்சாக் குமார

l

அரூ அறிபுனனப் ்பாட்டி #500 — நகுல்ெசன்

l

சக்கர வியூகம் — ்க.பாைமுருகன்

l

வசம்புைப்வபயல் — பாரகவி

l

பகு்தாரி — கி்�ார ஸ்ரீராம்

l

முன்னததி — ரஃபீக் இஸ்மாயில்

்பாட்டிக்கு ெ்ந்த கன்தகனளக் குறித்த, எஙகளுனைய வபாதுொன சிை கருததுகனளப் பகிரகி்றாம். ஓர அறிவியல் புனனவில் நாஙகள் எதிரபாரப்பது என்ன? ஒரு ெலுொன அறிவியல் கரு. இன்த ‘100 நைன்கள்’, ‘அ-சரீரி’, ‘வசால்ைாழி வெண்சங்க’, ‘ெைனச’ ்பான்ற கன்தகள் திறம்பைச வசயதுள்ளன. பிறகு, அக்கருனெ அறிவியல் ்தரக்கததின் நுட்பமான சித்தரிப்பு மூைம் விரிதவ்தடுப்பது. இது ‘பாஞசஜன்யம்’, ‘பூரணகும்பம்’, ‘என்றூழ்’ மற்றும் ‘்நாய மு்தல் நாடி’ ்பான்ற கன்தகளில் சிறப்பாக நிகழ்்நதுள்ளது. அறிவியல் புனனவு என்ப்தால் ்தரக்கப்பூரெமாக மட்டு்ம 8

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

கன்த இருக்க ்ெண்டிய அெசியமில்னை, உணரவுகளுக்கும் உறவுகளுக்கும் இைம் இருக்கைாம் என்பன்த ‘இறுதி யாததினர’, ‘அ-சரீரி’, ‘என்றூழ்’ மற்றும் ‘பாஞசஜன்யம்’ காட்டுகின்றன. ‘உள்தாய இை்தாய’, ‘இறுதி யாததினர’, ‘என்றூழ்’, ‘காரதூஸியரகளின் பசனச மது’, ‘ெைனச’ ஆகிய கன்தகனள கன்த வசால்லும் முனறக்காகக் குறிப்பிட்டுச வசால்ைைாம். கன்த உருெகிக்கும் எதிரகாை உைகும் ய்தாரத்தமாக நம்பும்படியான சித்தரிப்பாக இருக்க ்ெண்டும். ‘சக்கர வியூகம்’, ‘இறுதி யாததினர’, ‘என்றூழ்’ ஆகிய கன்தகள் இ்தற்கு நல்ை உ்தாரணஙகள். அறிவியல் புனனவு எதிரகாைததில்்தான் நிகழ்ெண்டுமா எனச வசன்றாண்டு ்கட்டிரு்ந்்தாம். அ்தற்கு இல்னை என்று வ்தளிொகப் பதில் அளிததுள்ள கன்தகள் ‘ெைனச’, ‘பகு்தாரி’, ‘காரததூஸியரகளின் பசனச மது’ மற்றும் ‘உள்தாய இை்தாய’. அதிலும் குறிப்பாக ‘ெைனச’ கன்த நாம் அறி்ந்த ஓர அன்றாை நிஜததில் ஒளி்நதிருக்கும் மாயத்தன்னமனயக் காட்டுகிறது. கனைக்கும் கவின்தக்கும் வகாடுததிருக்கும் சிறப்பான இைததிற்காக ‘முன்னததி’ கன்தனயக் குறிப்பிட்டுச வசால்ைைாம். ‘அரூ அறிபுனனப் ்பாட்டி #500’ கன்த நிகழ்ததும் காைத ்தாெல்களுக்காகவும் ்்தர்ந்த அறிவியல் கனைசவசாற்கள் பயன்பாட்டிற்காகவும் (மற்றும் அரூ ்பாட்டி இன்னும் 500 ஆண்டுகள் நனைவபறும் என்கிற வபருஙகனவிற்காகவும்!) குறிப்பிைத்தகு்ந்தது. ்தமிழ்/இ்நதியச சூழல் அல்ைா்த பிற நாட்டுச சூழனைப் பின்புைமாகக் வகாண்டு ்தமிழில் அறிவியல் புனனவு எழு்தைாம் எனக் காட்டிய கன்த ்தாய இை்தாய’, ‘ெைனச’, ‘காரதூஸியரகளின் பசனச மது’. ஒருவி்த வினளயாட்டுத்தனததுைன் அறிவியல் கருனெ அணுகி சுொரஸ்யமாக எழு்தப்பட்ை வி்தததிற்காக ‘சனி பகொன்’ மற்றும் ‘அது’ கன்தகள் கெனிக்கத்தக்கனெ. அறிவியல் புனனவு மற்றும் மிகுபுனனவின் விளிம்பில் நிற்கும் கன்தகனளயும் அரூ ஏற்றுள்ளது. இ்தற்கு நல்ைவ்தாரு உ்தாரணம் ‘காரதூஸியரகளின் 9

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

பசனச மது’. அறிவியல் புனனனெ உருெகக் கன்தயாகவும் எழு்தைாம் என்று ‘வசால்ைாழி வெண்சங்க’ மற்றும் ‘வசம்புைப்வபயல்’ கன்தகள் நமக்கு உணரததுகின்றன. மு்தல் அரூ ்பாட்டியில் பரிசு வென்ற சுசிதராவின் இரண்டு கன்தகள் இறுதிப் பட்டியலில் இைம்பிடிததுள்ளன. அறிவியலும், வ்தான்மமும், வமல்லுணரவுகளும், கசசி்தமான கனைசவசாற்களும் கை்நது சரளமான வமாழியில் இரு கன்தகனளயு்ம எழுதியுள்ளார. ்தமிழில் அறிவியல் புனனவு எழு்த விரும்புபெரகள் அெசியம் படிக்க ்ெண்டிய கன்தகள் இனெ. இ்ந்த கன்தகளிலிரு்நது சிற்ந்த கன்தயாக நடுெர யுென் ச்நதிர்சகர ்்தரவு வசய்த கன்த ‘்நாய மு்தல் நாடி’. இக்கன்தனயத ்்தர்நவ்தடுத்தற்கான காரணதன்தத ்தனது கட்டுனரயில் விளக்கியுள்ளார. அரூ குழுவிற்கு ‘பாஞசஜன்யம்‘ மற்றும் ‘என்றூழ்’ ஆகிய இரண்டு கன்தகளு்ம மிகவும் பிடிதது்பான்தால், அனெ இரண்னையு்ம பரிசுக்குரிய கன்தகளாகத ்்தர்நவ்தடுத்்தாம். இவவிரண்டு்ம வ்தான்மம், எழுதது ்நரததி, அறிவியல் ்தரக்கம், கன்த நுட்பம் மற்றும் உணரவுகள் ஆகிய அம்சஙகனள உள்ளைக்கிய கன்தகள் என்ப்தற்காகப் பரிசு வபறுகின்றன. பரிசு வ்தானகனயத ்தானாக்ெ வகாடுக்க முன்ெ்ந்த எழுத்தாளர இராம கண்ணபிரான் அெரகளுக்கும், சிஙகப்பூர ஆரியா கிரி்யசன்ஸ் உரினமயாளர திருமதி பி்ரமா மகாலிஙகம் அெரகளுக்கும், சரெணனுக்கும் அரூவின் மனமார்ந்த நன்றி. ்பாட்டியில் பஙகுவபற்ற அனனெருக்கும் அரூ நண்பரகளின் அன்பும் நன்றியும். ்பாட்டிக்கு ெ்ந்த வமாத்த கன்தகனளயும் பாரக்கும்்பாது, வபரும்பான்னமயான கன்தகள் ஓர அனறயின் க்தனெத திற்நது மறுமுனனயில் இருக்கும் இன்வனாரு க்தனெ ்நாக்கிச வசல்கின்றன. நடுவில் சற்று நின்று அனறனய உன்னிப்பாகப்

10

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

பாரத்தால், அது அனறயல்ை பை ைட்சக் க்தவுகனளக் வகாண்ை புதிரப்பான்த என்ற பிரமிப்பு ஏற்படும். அ்ந்தப் பிரமிப்னப ்தானும் வபற்று ொசகருக்கும் வகாடுக்கும், கற்பனனனய இன்னும் விரிெனைய வசயயும் கன்தகள் ெர்ெண்டுவமன நினனக்கி்றாம். மிகவும் சீரியஸாக ்ைப் ்காட் அணி்நது உட்காராமல், The Endochronic Properties of Resublimated Thiotimoline எழுதிய ஐசாக் அசி்மாவின் வினளயாட்டுத்தனம் ்ததும்பும் கன்தகள் ெர்ெண்டும். அப்படியான கன்தகள் நம் னகயில் ஒரு பட்ைதன்தக் வகாடுக்கும். அ்தன் ொனைப் பிடிததுக்வகாண்ைால் நம்னமயும் ்சரதது இழுததுக்வகாண்டு ொனில் பற்நது திரியும். Exhalation (Ted Chiang) கன்தயில் ெரும் ஆராயசசியாளனரப் ்பால் ்தனது மூனளனயத ்தா்ன பகுப்பாயவு வசயயும் கன்தகள் ெர்ெண்டும். அணுவுக்குள் என்ன இருக்கிறது என்பது வ்தரியும் என்றாலும், அதுெல்ை ்ெறு எனக் காட்டும் The Diamond Lens (Fitz James O'Brien) ்பான்ற கன்தகள் ெர்ெண்டும். முக்கியமாக, சுற்றி நிற்கும் உயரமான கண்ணாடிக் கட்டிைஙகளில் ்தன் பிம்பதன்தத ்்தைாமல், ்தனது காலுக்குக் கீழிருக்கும் வின்தகளிலிரு்நது முனளதவ்தழ ்ெண்டும் அக்கன்தகள். அப்படியான அறிவியல் புனனவிற்கு அரூ காததிருக்கிறது. இனண்நதிருஙகள். ்சர்ந்்த பயணிப்்பாம் டிராகன்களின் உைகிற்குள். அரூ நண்பரகள் 10/05/2021 www.aroo.space [email protected]

11

புதைவின் அறிவியல் பற்றி… யுவன் சந்திரசசகர் அறிவியல்

புனனவு, சரிததிரப் புனனவு, சமூகப் புனனவு என்று அ்நகவி்தமான வசாற்வறாைரகளும் ெனகனமகளும் புழஙகா்த இைக்கியச சூழல் ஒன்று இருக்குமா என்ன! மறுபக்கம், ‘சரிததிரம் என்ப்்த புனனவு்தான்’; ‘சமூகம் என்பதும் புனனவு்தான்’ என்று எ்ந்தத ்தரப்னபயும் மறுக்கும் எதிரத்தரப்புகளும் நிைெத்தான் வசயயும். எவொறாயினும், அறிவியலின் புனனவுத்தன்னம பற்றி அறிவியைாளரகளுக்்க வபரும் ஐயம் இருக்காது என்்ற ்்தான்றுகிறது. அறிவியலின் வசயல்பாட்டு முனற்ய அது்தான். அ்தாெது, ்தரிசனம் மு்தலில்; நிரூபணம் பிறகு என்பது. ய்்தசனசயாகக் கருக்வகாள்ளும் கற்பி்ததன்தவயாட்டி, அ்தன் நிகழ்சாததியஙகனள, நிரூபணஙகனளத ்்தடிப் புறப்படுெது; நிரூபணமாகி, ஒரு ்காட்பாைாக ெடிவெடுத்த பிறகு, எதிரக்்காட்பாட்னைத ்தா்ன உருொக்கி இரண்னையும் ்மா்த விடுெது; இரண்டின் சாரமான அம்சஙகள் இனண்ந்த மூன்றாெது ்காட்பாட்னை உருொக்கி அன்த நினைப்படுததுெது. ்தன்னளவில் முழுனமயான ்காட்பாைாக அன்த ெடிதவ்தடுத்த பின்னர, அடுத்த கட்ைமாக இ்தற்கான எதிரக் ்காட்பாட்னைப் பிறப்பிப்பது என. ஆக, ்தனக்குத்தா்ன உனரயாடிக்வகாள்ளும் மகத்தான புனனவு 13

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

மரபாக்ெ அறிவியனைக் கரு்தைாம். நிரூபண சாட்சியம் வகாண்ை புனனவுப் புைம். இதில், ‘அறிவியல் புனனவு’ என்பது, ‘நிஜப் வபாய’ என்கிற மாதிரியான விசிததிரச வசாற்வறாைர. அறிவியலின் மனறவெல்னைகனள விஸ்்தரிதது, பனைப்பு மனம் வகாள்ளும் குறளிகனளப் பதிவு வசயயும் வசயல்பாடு. நிரூபிக்க ்ெண்டிய நிர்ப்ந்தம் இல்ைா்தது. அ்தன் காரணமாக்ெ, அதி சு்த்நதிரமானது. ‘்காட்ைாற்றில் ஒரு சண்னை நை்ந்த்தா்ம… ஒரு பனழய பாைல், பனழய பாைலின் ொயப்பான ஒரு ெரி, கினைத்தால் ்பாதும் வ்தாள்ளாயிரம் பக்கததுக்கு எழுதிவிடு்ென்’ என்று ‘்ஜ ்ஜ சிை குறிப்புக’ளில் திருசசூர ்காபாைன் நாயர ஏஙகுென்த இஙகு வபாருததிப் பாரக்கைாம். ஒ்ரவயாரு அறிவியல் ்தரவு அகப்பட்ைால் ்பா ன்தயாக்கிவிைைாம் என்பது்தான் அறிவியல் புனனொளரகளின் ஆ்தஙகமாக இருக்கும்! ஆனால், அறிவியலுக்கும் புனனகன்தக்கும் இனையில் மிகப்வபரும் வித ப்பனை, அனுபெொ்தம். புைன் அனுபெததுக்குட்பைா்த எதுவு்ம ச்ந்்தகததுக்குரியது என்பது. மாறாக, புனனகன்த, நூ்தனமான இன்னும் யாருக்கும் ்நர்நதிரா்த அனுபெதன்தக் கட்ைனமப்பது. ஆக, அறிவியல் ம்னாபாெமும் இைக்கிய ம்னாபாெமும் எல்ைா் ச்ந்தரப்பஙகளிலும் ்சர்ந்்த இருப்பதில்னை. அறிவியல் புனனனெப் வபாறுத்தெனர, ொசகரின் பஙகு அதிமுக்கியமான்தாகிறது. அறிவியலுக்கும் புனனவுக்குமான விகி்தாசாரம் வபாருத்தமாய இருக்கிற்தா என்று பாரக்க ்ெண்டும்; இைக்கிய உைகின் நனைமுனற விதிகளுக்கும் நம்பிக்னககளுக்கும் அடுத்த கட்ை ெளரசசிக்கும் ஏற்ற்தாக இருக்கிற்தா என்று பாரக்க ்ெண்டும்; குறிப்பிட்ை புனனவு ெழஙகும் உணரநினை வெறும் ்மனசத ்தகெைாக மீ்நதுவிடுகிற்தா, இைக்கிய அனுபெமாகத ்தனக்குள் ெளரகிற்தா என்று மதிப்பிைத வ்தரிய்ெண்டும்; என்்றா நைக்கவிருப்ப்தாய இரு்ந்தாலும், இன்னறய ொழ்வின் அம்சஙகனளக் கணக்கிவைடுக்கிற்தா என்று பாரக்க ்ெண்டும். வகாக்்காக நூைாக இரு்ந்தால்கூை, 14

புனைவின் அறிவியல் பற்றி… - யுவன் சந்திரசசகர்

அ்தற்குக் கனைப் வபறுமானம் இருக்கிற்தா என்று பாரக்க முனனெதில்னையா, இைக்கிய ஆரெமுள்ள ஒரு மனம்! ஃபான்ட்ைஸி ெனக எழுததுக்கும், அறிவியல் புனனவுக்குமான ்ெறுபாட்னை அல்ைது, இனைவெளினயப் பற்றியும் ்பசியாக ்ெண்டும். இரண்டு ெனகனமயிலு்ம, நைப்புக் காைதன்த மீறிய, அல்ைது நைப்புக்காைதன்த விசாரிக்கும், அம்சம் ஒன்று வசயல்படுகிறது. ஃபா்ன்ட்ைஸிக்கு, பருவுைக எல்னைகனளத ்தாண்டும் சாகசம் மட்டு்ம ்பாதும். அதீ்தமும் அசாததியமும் நிரம்பியது. புனனவுைகின் உசசதன்தத வ்தாை முற்படுெது. அ்ந்த ெனகனமயில், குதினரக்கு இறக்னககள் முனளததுப் பற்நதுவிை முடியும். காட்சினய உருெகப்படுததிக்வகாண்டு ஆன்நதிக்க, குழ்நன்த மன்ம ்பாதும். அறிவியல் புனனவு பருவுைகததின் ெனரயனறகளுக்குள் மட்டுமின்றி, அறிவியலின் விளிம்புகளுக்குள்ளும் முழுனமயாகச சினறப்பட்ைது. அறிவியல் அளவுக்்க நிரூபணஙகனள, எதிரகாை சாததியஙகனளக் ்காருெது. குதினரயின மரபணுத வ்தாைரில், பறனெயின மரபணுக்கனளச வசருகுெ்தன் மூைம், இறக்னக முனளக்க னெப்ப்தாக முழுக்கத வ்தாழில்நுட்பக் கூறுகள் ெழியாக நிறுெ ்ெண்டும்! விளக்கமும் உரிய வமாழியில் இரு்ந்தாக ்ெண்டும். காை எ்நதிரததில் பின்்னாக்கிப் பயணம் வசயகிற, இற்ந்த காைததில் நிகழ்்ந்தது பற்றிய கன்த என்றால், அ்ந்தத ்தனைமுனற கெனிக்காது விடுபட்ை நிஜததின் சானயனயக் வகாண்டிருக்க ்ெண்டும். அ்தாெது, அப்்பா்்த சிறுகச சிறுக முனளக்கத வ்தாைஙகிவிட்டிரு்ந்த உபரி அஙகதன்த அெரகள் பாரக்கத ்தெறியிரு்ந்தாரகள்; அ்தற்கான ்தையஙகள் இனெயினெ என்பது்பாைச சான்றுகனள முன் னெக்க ்ெண்டும். ஆக்ெ, அறிவியல் புனனவு னகக்வகாள்ள ்ெண்டிய நம்பகத்தன்னம ்தரக்கபூரெமானது. ்மற்படி ்தரக்கதன்தப் பரிசீலிக்கும் ெல்ைனமயுள்ள, ஓரள்ெனும் அறிவியல் ஞானமும், அபரிமி்தமான இைக்கிய ரசனனயும் என இரண்டுபுறமும் கூரனமயான கததி்பான்று இருக்கும் ொசக மனதன்தக் ்காருெது. 15

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.