9798887049571 Flipbook PDF


86 downloads 109 Views 2MB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

ஆத்மம் பழகு அைனத்தும் பழகும்!

ஆ. பிரியா ெவல்சி

Copyright © A. Priya Velcy All Rights Reserved. This book has been published with all efforts taken to make the material error-free after the consent of the author. However, the author and the publisher do not assume and hereby disclaim any liability to any party for any loss, damage, or disruption caused by errors or omissions, whether such errors or omissions result from negligence, accident, or any other cause. While every effort has been made to avoid any mistake or omission, this publication is being sold on the condition and understanding that neither the author nor the publishers or printers would be liable in any manner to any person by reason of any mistake or omission in this publication or for any action taken or omitted to be taken or advice rendered or accepted on the basis of this work. For any defect in printing or binding the publishers will be liable only to replace the defective copy by another copy of this work then available.

இந்நூல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கைல இலக்கிய பணிக்கான நிதி அைமப்பு மூலம் உதவி ெபற்று ெவளியிடப்படுகிறது.

சமர்ப்பணம்

எைன ஈன்ெறடுத்த தாய், தந்ைத, எனது கணவர் மற்றும் என்னில் அளவுகடந்த நம்பிக்ைக ெகாண்டு என்ைன எனக்ேக உணர்த்திய உலகப் புகழ்ெபற்ற ஓவியக்கைலஞர் அமரர் இைளயராஜா அவர்களுக்கும்.

•v•

நன்றி

தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துைற. வழிகாட்டி திரு.தி. இளம்பரிதி அவர்கள் கண்காணிப்பாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துைற. அறிவூட்டிய அைனத்து நல்உள்ளங்களுக்கும் இந்த நூலின் ஒவ்ெவாரு பக்கங்கைளயும் ேநசித்து வாசித்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும்.

• vii •

நன்றி

• viii •

நன்றி

• ix •

தமிழ் ெசம்மல்

Rtn. திருமதி. திருமதி.சி.கார்த்திகா சி.கார்த்திகா லட்சுமி M.A., M.Phil., M.Ed., ெசயலாளர், விஜயா கல்விக்குழுமம், கரூர்.

“ெநடுந்தூரம் ெநடுந்தூரம் என்று ஒதுங்காேத முயன்றிடு வானம் வசப்படும் வசப்படும்” நம்பிக்ைக ஒளியூட்ட உறவுகளற்ற நிைலயிலுள்ள இன்ைறய சமுதாயத்திற்கு ேதைவயான ஒரு • xi •

தமிழ் ெசம்மல்

பைடப்ேப ‘ஆத்மம் பழகு அைனத்தும் பழகும்!’ கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் பண்பு ேமேலாங்கும் உலகில் “வன்மத்திற்கு வன்மத்திற்கு பதிலாக நீயும் துணிகிறாய் என்றானால் பின்பு அேத வன்மத்தின் மறு உருவாய் நீயாக ேநரிடும் ேநரிடும்” என்ற வரிகள் மனைத மாற்றும் முயற்சி. ‘உங்களின் ஆழ்மனைத ரசிக்கப் பழக்குங்கள்’ கவிைதயில் ‘இங்கு எல்ேலாருக்கும் இமயம் மாத்திரேம சிலிர்ப்பூட்டும் என்றானால் பின்ேன மார்கழி பனியும் குளிரும் என்னாகும்?’ இவ்வரிகள் சிறிேயாைர இகழ்தல் அதனினும் இலேமவின் மருவடிவாய்த் திகழ்கின்றன. நிைலயாைமேய நிைலயானது என்பைத “எதுவுேம எதுவுேம புதிதல்ல இவ்வுலகினில் இவ்வுலகினில்” கவிைத ெவளிப்படுத்துகிறது. “நம் நம் மனதின் மகிைம மகிைம” என்னும் கவிைதத் ெதாகுப்பு தைலப்பிற்கு ஏற்றது ேபால நம் மனைதக் காட்சிப்படுத்துகிறது. “ெபண்ணியம் ெபண்ணியம் ேபசும் ேபனாக்கள் சற்று இைளப்பாறும்! இைளப்பாறும்!” எனும் வரிகள் ெபண்ைமையக்கு சிறகு முைளத்தாற்ேபால் அைமந்துள்ளது சிறப்பு. “தனித்துவம் தனித்துவம் ேபாற்றுங்கள் மற்றும் இன்னும் நிைறய கனவு காணுங்கள் காணுங்கள்” என்றும் நமது ஆளுைமக்கு ஆழம் ேசர்க்கிறது ‘அைனத்தும்

• xii •

தமிழ் ெசம்மல்

கடந்ததுேவ ஆகச்சிறந்த ஆளுைம’ கவிைதத் ெதாகுப்பு. “அழகான அழகான உறவுகளிடம் ஆழ்ந்து பழகுங்கள் பழகுங்கள்” ெதாகுப்பில் உறவுகளின் முக்கியத்துவம் எவ்வளவு அரிது என்பைத உணர்வுகளில் ெதாடங்கி அவர்கைள மறவாதீர்கள் என்பதில் சிலிர்க்க ைவக்கிறது. ெபண்ைமயின் முப்பரிமாணம் ‘ஆண் ெபண் உறவு’ எனும் கவிைத அசாத்தியமாக எடுத்தியம்புகிறது. ‘சிறு கயிற்றில் கட்டுண்டு துைணநிற்பது’ இைதக்காட்டிலும் ேவறு எைதக்ெகாண்டு சிறப்பிக்க இயலும் ெபண்ைமயின் தியாகத்ைத. எற்றுக்ெகாள்வைதக்காட்டிலும் ேவறு என்ன உள்ளது நமது வாழ்ைகயில் என்னும் வரிகள் வாழ்வின் எதார்த்தத்ைத வாரித் ெதளிக்கின்றன. “வாழ்க்ைக வாழ்க்ைக ஒரு அழகான அனுபவம் அனுபவம்” ஆைசப்படுவது கூட எவ்வளவு அழகானது என்று ெதாடங்கி ‘நீ இழப்பதற்கு ஏதுமில்ைல’ என்பது வைர அழகாக வாழ்வின் ஒவ்ெவாரு நகர்வுகளில் உள்ள உணர்வின் புரிதைல பகிர்கின்ற பக்குவம் மிக அருைம. “நம் நம் மனம் மரணத்ைதயும் ெவல்லும் வல்லைமக் ெகாண்டது ெகாண்டது” இத்ெதாகுப்பு ஆத்மம் பழகுவது எவ்வளவு ேபரின்பம் என்றும் நமது மனதின் வலிைம அளப்பரியது என்றும் கருத்துக்களால் இயல்பாக மனதில் ஊடுருவி • xiii •

தமிழ் ெசம்மல்

சிம்மாசனமிடுகிறது. “ஆத்மம் ஆத்மம் பழகு அைனத்தும் பழகும்! பழகும்!” என்னும் கவிைதத் ெதாகுப்பு தைலப்பிற்கு ஏற்றது ேபால நம் மனைத காட்சிப்படுத்துகிறது. இந்நூல் வாசகர்களில் மனைத மகிழ்விக்கும் என்ற நம்பிக்ைகைய எனக்கு தருகிறது. இந்நூலாசிரியர் ேமன்ேமலும் பல நூல்கைள ெவளியிட்டு வாழ்வில் உயர வாழ்த்துகிேறன்.

• xiv •

இந்திய பல்மருத்துவ சங்கம்

Dr.ச.நவீன் B.D.S

“ஆத்மம் ஆத்மம் பழகு அைனத்தும் பழகும் பழகும்” இந்த கவிைதத்ெதாகுப்பு இன்ைறய இைளய சமுதாயம் பழக்கப்பட்டு வருகின்ற ெபாழுதுேபாக்கும் மனப்பாங்ைக அழகாக எடுத்தியம்புகிறது. ‘தன்ைன உணர்தல்’ இங்ேக எவ்வளவு ேதைவப்படுகிறது என்பைத அழகான கவிைதகளின் மூலம் உணரமுடிகிறது. இங்ேக அைனத்ைதயும் அறிதல் தன்ைன • xv •

்ரன உஙகள பிரியர வெல்ி... கரதல கரதல வ்யெ்த பரர்தததுண்டைர..! ்ீஙகள கரதல வகரளளும் சபரது அ்நத கரதல உஙகள மீது கரதல வகரளெ்த உணர்்நததுண்டைர..! உஙக்ை ்ீஙகசை கரதல வ்யய முயனறதுண்டைர? இது ்ற்சற செடிக்்கயரக சதரனறினரலும்... ்ம்மில பைரும் ்ம்்ம ்ரசம ர்ிதததில்ை, ஏன ஒருசபரதும் ெிய்நததில்ை பினபு எபபடி கரதல மைரும்? இவ்வுைகில த்ைச்்ிற்நத மனிதர்கள எலைரம் தனக்குள இரு்நத தஙக்ை மிகச்்ிறபபரக அறி்நது வகரண்டைதனரல உைகசம அெர்க்ை கண்டு ெிய்நது சபரய கரதல வகரளை கரரணமரக அ்ம்நதது. இ்நத கெி்த வதரகுபபு உஙகளுக்கு ்ீஙகள யரவரனறு கரடடும், ்க்யப பிடிதது கரதலிக்க கற்றுததரும், உஙக்ை உஙகள மீசத ஒரு மு்ற கரதல வ்யய கற்றுக்வகரடுக்கும்! ்ீஙகள உஙகளுக்குள இருக்கும் எலைரம் மற்நது இறுதியில ஒரு புததுணர்வுடைன உஙக்ை அடுததடுதது பயணிக்க ்ெக்கும். இ்நத வதரகுபபில ்ீஙகள அறி்நதிரரதது ஏதுமில்ை எனற சபரதிலும் உஙக்ை அழகரக ஆற்றுபபடுததும்! திருமதி. ஆ. பிரியர வெல்ி இெர் கருவூர், தமிழ்ரட்டைச் ச்ர்்நதெர். பசுபதி பர்ையம் எனும் ்ிறிய கிரரமததில ஆறுமுகம் ரரணி தம்பதியருக்கு 1990ல மகைரக பிற்நதரர். கருவூர் அரசு க்ைக் கலலூரியில ஆஙகிை இைக்கியததில முதுக்ை படடைமும் மற்றும் முதுக்ை கலெியியல படடைமும் வபற்று தனியரர் பளைிகள மற்றும் கலலூரிகைில ்ிறபபரக பணியரற்றிக் வகரண்டிருக்கிறரர். எனனதரன அ்ந்ிய வமரழியில ்ிறபபுற்று இரு்நதரலும் தரயவமரழி மீது வகரண்டை தீரர கரதல இெ்ர ்ிறு ெயதிலிரு்நசத பற்றிக்வகரண்டைது. இெரது ெரழக்்கக் கரதல திரு. வப. மணிசெல அெர்கைின உற்்ரகமும் ஒருச்ரக் ்கக்சகரர்க்க வபரழுதுசபரக்கரக இெர் எழுதிய பை கெி்தகள ்ி்றய இதயஙக்ை கைவுவகரண்டைதன ெி்ைெரக இனறு இ்நத கெி்த வதரகுபபு உஙகைின ்ககைில மனதிற்கு மரு்நதரகவும், இருெிழிகளுக்கு ெிரு்நதரகவும் புததகமரக்கபபடடுளைது. இ்நநூல தமிழக அர்ின ஆதிதிரரெிடைர் மற்றும் பழஙகுடியினர் ்ைதது்றயின ்ரர்பில 2021- 2022ம் ஆண்டிற்கரன ்ிற்நத ப்டைபபுகளுள ஒனறரக வதரிவு வ்யயபபடடு மரண்புமிகு தமிழக முதலெர் முததுசெல கருணர்ிதி ஸடைரலின அெர்கைின வபரற்கரஙகைரல பரிசு வபற்ற நூைரகும். Price 200

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.